wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMEC-TAMIL

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரின் அது

a)

வினையெச்சம்

b)

வினைச்சொல்

c)

ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்

d)

உரிச்சொல்

2.

காகிதம் எம் மொழிச் சொல்?

a)

தமிழ்

b)

மராத்தி

c)

பாரசீகம்

d)

சமஸ்கிருதம்

3.

தமிழின் முதல் சிறு கதை?

a)

பஞ்ச தந்திர கதை

b)

தெனாலி ராமன் கதைகள்

c)

அபினவ் கதைகள்

d)

குளத்தங்கரை அரச மரம்

4.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் மொத்தம்?

a)

72

b)

42

c)

32

d)

18

5.

சலவர் என்ற சொல்லின் பொருள்

a)

நண்பர்

b)

உறவினர்

c)

பகைவர்

d)

அன்பினர்

6.

பத்துப்பாட்டில் அதிக அடிவரையறை உள்ள நூல்

a)

முல்லைப்பாட்டு

b)

திருமுருகாற்றுப்படை

c)

மதுரைக் காஞ்சி

d)

பொருநராற்றுப்படை

7.

நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அமைந்துள்ள நூல்?

a)

ராவண காவியம்

b)

கொடிமுல்லை

c)

தேச பக்தன் கந்தன்

d)

மனோன்மணியம்

8.

தாவர உறுப்பு பெயர் - நெல்

a)

கட்டு

b)

நாத்து

c)

இலை

d)

தாள்

9.

விலங்குகளின் இருப்பிடம் - குதிரை

a)

மந்தை

b)

கூடம்

c)

பட்டி

d)

கொட்டில்

10.

பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம்

a)

அருவாமனையில் காய்கறிகளை வெட்டினான்

b)

அவனுக்கு ஜிரம் இருப்பதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

c)

ஜில்லா கலெக்டர் நாளை ஆய்வு செய்கிறார்

d)

மழையினால் மாணவர்கள் இன்னலுற்றனர்

11.

நற்றிணையின் அடி வரையறை

a)

13-31

b)

4-8

c)

9-12

d)

4-40

12.

தாவர உறுப்பு பெயர் - கமுகம்

a)

தாள்

b)

இலை

c)

கூந்தல்

d)

தழை

13.

கா என்ற ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் பொருள்

a)

சாலை

b)

சேலை

c)

சோலை

d)

காலை

14.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களில் குறில் எழுத்துகள்

a)

நான்கு

b)

மூன்று

c)

பன்னிரண்டு

d)

இரண்டு

15.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் மொத்தம் 42 என்று குறிப்பிடும் இலக்கண நூல்

a)

தண்டியலங்காரம்

b)

தொல்காப்பியம்

c)

குவலயானந்தம்

d)

நன்னூல்