Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
திருவாசகத்தை இயற்றியவர் யார்?
a)
மாணிக்கவாசகர்
b)
சுந்தரர்
c)
ஆண்டாள்
d)
குணங்குடி
e)
இராமலிங்க அடிகள்
2.
திருப்பாவையில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
a)
20
b)
10
c)
30
d)
15
3.
குணங்குடி மஸ்தான் சாகிபு பிறந்த வருடம்
a)
1780
b)
1792
c)
1789
d)
1765
4.
கிறித்துவ கம்பன் என்று அழைக்கப்படுகின்றவர் யார்?
a)
இயேசு
b)
சேரர்
c)
திருவள்ளுவர்
d)
கிருஷ்ண பிள்ளை
5.
திருவருட்பா எத்தனை திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன?
a)
5
b)
6
c)
8
d)
9
6.
சித்திகள் எத்தனை வகைப்படும்?
a)
10
b)
8
c)
12
d)
15
e)
18
7.
பாவை நோன்பு நோற்பதன் காரணமாக மாதம் எத்தனை மழை பிழியும்?
a)
3
b)
5
c)
9
d)
2
8.
மாணிக்கவாசகர் வாழ்ந்த ஆண்டுகள் எத்தனை?
a)
30
b)
35
c)
32
d)
67
9.
"தென்னவன் பிரம்மராயன்" என்ற பட்டத்தை மாணிக்கவாசகருக்கு வழங்கிய மன்னர் யார்?
a)
சேரர்
b)
பல்லவர்
c)
சோழர்
d)
பாண்டியர்
10.
இரட்சண்ய சரிதப் படலம் எத்தனை பருவங்களாக பகுக்கப்பட்டுள்ளன?
a)
7
b)
2
c)
5
d)
8
Reset
