Worksheetsஇதழியல்
Total questions: 9
Worksheet time: 9mins
இதழியலாளர்களை நான்காம் தூண் என்று புகழ்ந்து கூறியவர்?
லாரி பேஜ்
லார்ட் கிரே
மெக்கல்லம்
மெக்காலே
வாளின் வலிமையை விட எனது பேனா முனை கூர்மையானது என்று கூறியவர்.
மெக்கல்லம்
வால்ட்டர்
பாரதியார்
திரு. வி. க
காரிருள் அகத்தில் நள்ள கதிரொளி என்று பத்திரிக்கையை பெண்ணாக உருவகித்துக் கூறியவர்?
திரு. வி. க
பாரதியார்
காந்தியடிகள்
பாரதிதாசன்
ஜர்னலிசம் என்ற ஆங்கில மொழிச் சொல்லின் மூலம் டையர்னல் எம் மொழிச் சொல்
பிரெஞ்சு
ஆங்கிலம்
இலத்தீன்
கிரேக்கம்
இதழியல் துறை ஆற்றல் மிக்க துறை என்று கூறியவர்.
ஹெரால்ட் பெஞ்சமின்
ராமச்சந்திரன்
லார்ட் கிரே
பெஞ்சமின் பிராங்க்ளின்
காலச்சுவடு - எவ்வகை இதழ்
அறிவியல் இதழ்
சமய இதழ்
புராண இதழ்
இலக்கிய இதழ்
பின்வருவனவற்றுள் சிறார் இதழ் ஒன்றைத் தேர்ந்தெடு
கோகுலம்
தீராநதி
வர்ணஜாலம்
அனைத்தும் சரி
இதழியல் கலை - என்ற நூலின் ஆசிரியர்
இராஜா அண்ணாமலை
இராஜா வரதராஜா
மா. சுப்பிரமணியன்
மா. ப. குருசாமி
விளம்பர கலை நூலின் ஆசிரியர்
ராஜா வரதராஜா
அருணாசலம்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
