wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமடங்களின் தமிழ்ப்பணி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மொட்டை மடம் என்று அழைக்கப்படும் மடம் எது?

a)

தருமபுர ஆதினம்

b)

வீரசைவ மடம்

c)

குன்றக்குடி மடம்

d)

திருவாவடுதுறை மடம்

2.

வீரசைவ படங்களை நிறுவியவர் யார்?

a)

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

b)

திருநாவுக்கரசர்

c)

தில்லை நாயக் சுவாமிகள்

d)

சிதம்பர சுவாமிகள்

3.

அம்பலவாணதேசிகர் எம்மடத்தைச் சார்ந்தவர்?

a)

திருவாவடுதுறை மடம்

b)

தருமபுர ஆதினம்

c)

காஞ்சி காமகோடி பீடம்

d)

திருப்பனந்தாள் காசிமடம்

4.

உ.வே.சாமிநாதையருக்கு நூல் வெளியிட ஓலைச்சுவடிகள் கொடுத்து உதவியவை எவை?

a)

பதிப்பகம்

b)

கோவில்கள்

c)

நூலகம்

d)

மடங்கள்

5.

தேவாரத் திருமுறைகளுக்குப் பேருரை வெளியிட்ட மடம் எது?

a)

தருமபுரி ஆதினம் மடம்

b)

மதுரை மடம்

c)

திருவண்ணாமலை மடம்

d)

திருப்பனந்தாள் காசி மடம்