wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

I year II sem

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உரைநடையின் தந்தை எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)

துபாய்

b)

இத்தாலி

c)

இஸ்ரேல்

2.

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

a)

ஆறுமுகநாவலர்

b)

தொல்காப்பியர்

c)

மறைமலை அடிகள்

3.

தேசபக்தன் நூலை எழுதியவர் யார்

a)

திரு.வி.கல்யாணசுந்தரனார்

b)

கோ.நடேசய்யர்

c)

மாடசாமி பிள்ளை

4.

காளமேகப் புலவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்

a)

16ஆம் நூற்றாடை சேர்ந்தவர்

b)

14ஆம் நூற்றாடை சேர்ந்தவர்

c)

15ஆம் நூற்றாடை சேர்ந்தவர்

5.

நாச்சியார் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன

a)

143

b)

134

c)

144

6.

ஆறுமுக நாவலரை வசன நடை கைபெற்ற வள்ளலார் என்றவர் யார்

a)

திருவள்ளுவர்

b)

பரிதிமாற் கலைஞர்

c)

கம்பர்

7.

மாணிக்கவாசகர்க்கு தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்

a)

கூன் பாண்டியன்

b)

நெடுஞ்செழியன்

c)

அரிமர்த்தன பாண்டியன்

8.

மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவி

a)

மொழி

b)

தொலைபேசி

c)

புத்தகம்

9.

காளமேகப் புலவர் எந்த சமயத்தை சார்ந்தவர்

a)

வைணவ சமயம்

b)

சைவ சமயம்

c)

சமண சமயம்

10.

மறைமலை அடிகள் இயற்பெயர்

a)

காரியாசான்

b)

உ வே சாமிநாதையார்

c)

சுவாமி வேதாசலம்

11.

உழவு என்னும் அதிகாரம் இடம்பெறும் பால்

a)

அறத்துப்பால்

b)

பொருட்பால்

c)

இன்பத்துப்பால்

12.

விருப்பில்லாதவர் வீட்டில் உண்ணப்படுகின்ற உணவை எதற்கு உவமையாக நாலடியார் கூறுகிறது

a)

வேம்பு

b)

அமிழ்தம்

c)

பாகற்காய்

13.

நிலத்துக்கு அணி என்ப என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுவது

a)

வயலும் நெல்லும்

b)

நெல்லும் கரும்பும்

c)

நீரும் மரமும்

14.

தமிழ்விடு தூதின் பாட்டுடைத் தலைவன்

a)

சொக்கநாதன்

b)

முருகன்

c)

திருமால்

15.

நாச்சியார் திருமொழி எத்தொகுப்பின் கீழ் அடங்கும்

a)

நாலாயிரம் திவ்ய பிரபந்தம்

b)

பெரிய புராணம்

c)

திருவெம்பாவை

16.

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர்

a)

அப்பர்

b)

சேக்கிழார்

c)

நாதமுனிகள்

17.

புரட்சி சித்தர் என்றழைக்கப்படுபவர்

a)

சிவவாக்கியார்

b)

பாம்பாட்டி சித்தர்

c)

பட்டினத்தடியார்

18.

உணவு சமைக்கும் முறையைக்கூறும் நூல்

a)

மணநூல்

b)

மடைநூல்

c)

சமையல் கலை

19.

கூப நூல் என்பது

a)

சோதிடம் குறித்தது

b)

கிணறு வெட்டும் முறை குறித்தது

c)

காவல் காத்தல் குறித்தது

20.

தமிழர் பண்பாடு-ஒரு விளக்கம் என்ற கட்டுரையின் ஆசிரியர்

a)

சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

b)

இரா.கா.மாணிக்கம்

c)

சோ.நா.கந்தசாமி