NEW
Font size
Worksheetsஎட்டுத்தொகை, பத்துப்பாட்டு
Total questions: 25
Worksheet time: 19mins
புறநானூற்றின் வேறு பெயர் என்ன?
குறத்திப்பாட்டு
புலவர் பாட்டு
புறப்பாட்டு
புறநானூற்று பாடல்கள் எப்பாவகையில் பாடப்பட்டுள்ளது?
வஞ்சிப்பா
கலிப்பா
அகவற்பா
புறநானூற்று நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
399
400
401
புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
வீரமாமுனிவர்
ஜி யு போப்
உவேசா
திணையின் உட்பிரிவுக்கு பெயர் என்ன?
வழக்கம்
துறை
ஒழுக்கம்
யாதும் ஊரே யாவரும் கேளீர் இப்பாடலைப் பாடிய ஆசிரியர் யார்?
பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி
கணியன் பூங்குன்றனார்
இளம்பெருவழுதி
புறநானூறு எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?
ஆற்றுப்படை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
எட்டுத்தொகையில் அக நூல்கள் எத்தனை?
4
5
6
நற்றிணை எவ்வகை பாடல்கள் அடங்கிய நூல்?
புறப்பாடல்
அகப்பாடல்
அகப்புறப்பாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று போற்றப்படும் நூல் எது?
அகநானூறு
பரிபாடல்
கலித்தொகை
நல்ல எனும் அடைமொழியோடு வரும் நூல் எது?
ஐங்குறுநூறு
நற்றிணை
குறுந்தொகை
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
நல்லந்துவனார்
பூரிக்கோ
சாத்தனார்
ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணைக்கும் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?
50
100
40
நற்றிணையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
145
175
142
நற்றிணை பாடல்களின் அடியளவு எவ்வளவு?
4 -8
9 -12
8 -12
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
பலியாக சாலை முதுகுடுமி பெருவழுதி
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
உவமையால் பெயர் பெற்ற புலவர் யார்?
செம்புலப் பெயல்நீரார்
வெள்ளிவீதியார்
கபிலர்
பாலைப் பற்றி பாடும் அகப்பாடல் நூல் எது?
பரிபாடல்
பதிற்றுப்பத்து
பட்டினப்பாலை
பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் யார்?
கிள்ளிவளவன்
நல்லுருத்திறன்
கரிகால் சோழன்
பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
நல்லதவனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
மாங்குடி மருதனார்
பத்துப்பாட்டு நூல்களுள் மிகப்பெரிய நூல் எது?
மதுரைக்காஞ்சி
பொருநராற்றுப்படை
மலைபடுகடாம்
பத்துப்பாட்டு நூல்களுள் மிகச் சறிய நூல் எது?
நெடுநல்வாடை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
கபிலர் எத்திணை பாடுவதில் புகழ் பெற்றவர்?
முல்லை
மருதம்
குறிஞ்சி
சுடதொடீ கேளாய் - எனும் பாடல் இடம் பெறும் நூல் எது?
கலித்தொகை
நற்றிணை
புறநானூறு
இறவுப்புறத்தென்ன என்னும் பாடல் இடம்பெறும் நூல் எது?
குறுந்தொகை
நற்றிணை
ஐங்குறுநூறு
