wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வினா விடை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கொங்கர் இன மக்களைப் பணியச் செய்வதற்காகப் போர் செய்தவர்

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

பாரி

2.

மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டது எது

a)

எலி

b)

புலி

c)

தவளை

d)

களிறு

3.

புல்லி அரசன் காட்டில் காணப்பட்ட மலர் எது?

a)

முல்லை

b)

காந்தள்

c)

கொன்றை

d)

குறிஞ்சி

4.

எழுமான் அளக்கும் விழுநிதியினும் சிறந்தது எது?

a)

போர்

b)

வீரம்

c)

கொடை

d)

தலைவியின் பார்வை

5.

சிறைக்குடி ஆந்தையார் உலகை அளப்பதற்குக் கூறிய பொருள் எது?

a)

வள்ளம்

b)

தொள்ளை

c)

மரக்கால்

d)

குளகம்

6.

'உள்ளார் கொல்லோ தோழி கள்வர்' என்ற பாடலைப் பாடியவர் யார்?

a)

ஒளவை

b)

பரணர்

c)

பெருங்கடுங்கோ

d)

கபிலர்

7.

பனை மட்டையால் மடலேறுவதற்குச் செய்யப்பட்ட பொருள் எது?

a)

குதிரை

b)

கழுதை

c)

தேர்

d)

யானை

8.

மடலேறுதலில் அணியப்பட்ட மாலையாகக் குறுந்தொகை கூறுவது எது?

a)

முல்லை

b)

எருக்கம்பூ

c)

பனம்பூ

d)

கொன்றை

9.

பொருள் தேடுவதற்குத் தலைவன் நென்ற பாதை எது?

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

d)

பாலை

10.

ஆரல் என்பது என்ன?

a)

மரம்

b)

கொக்கு

c)

விலங்கு

d)

மீன்

11.

குறிஞ்சி மலையில் குரங்குகள் எதனை உருட்டி விளையாடியதாகக் கவிஞர் கூறுகிறார்?

a)

பந்து

b)

தேர்

c)

மயிலின் முட்டை

d)

கல்

12.

எதனைக் காட்டிலும் பலர் இவ்வுலகில் உள்ளதாக வெள்ளிவீதியார் கூறுகிறார்?

a)

மழைத்துளி

b)

விண்மீன்

c)

கோள்கள்

d)

மரம்

13.

'கற்றறிந்தார் ஏத்தும் ' என்ற அடைமொழி பெற்ற நூல் எது?

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

கலித்தொகை

d)

பரிபாடல்

14.

கைக்கிளை, பெருந்திணை என்ற திணைகள் இடம்பெற்ற ஒரே சங்க இலக்கியம்

a)

நற்றிணை

b)

புறநானூறு

c)

கலித்தொகை

d)

பரிபாடல்

15.

இமயமலைக்கு அடியில் கையைப் புகுத்தி எடுக்க முடியாமல் லருந்தியவன்

a)

விபீடணன்

b)

குகன்

c)

சுக்கீரவன்

d)

இராவணன்

16.

நீர் இல்லாமல் வறண்டு போன நிலம் போல் வருந்தியது

a)

யானை

b)

தலைவி

c)

தோழி

d)

தலைவன்

17.

நோ தக்க செய்யும் சிறு பட்டி யார்?

a)

பாணன்

b)

பாங்கன்

c)

தலைவன்

d)

கூத்தன்

18.

தலைவியின் தோள் எதனைப் போன்றது?

a)

மலை

b)

மூங்கில்

c)

தேக்கு

d)

வேங்கை

19.

கொடையருள் மிக்கவன் எதைப் பெறுவது மகிழ்ச்சி தரும்.

a)

கல்வி

b)

குடும்பம்

c)

செல்வம்

d)

ஆக்கம்

20.

அகநானூறு என்ற நூலைத் தொகுப்பித்தவர் யார்?

a)

உருத்திரசன்மன்

b)

பூரிக்கோ

c)

உக்கிரப்பெருவழுதி

d)

முடத்திருமாறன்

21.

நெடுந்தொகை நானூறு எனப் பெயர் பெற்ற நூல் எது?

a)

கலித்தொகை

b)

குறுந்தொகை

c)

நற்றிணை

d)

அகநானூறு

22.

சேரலாதன் வெண்ணி யாருடன் போரிட்டு வடக்கிருந்தான்?

a)

கரிகாலன்

b)

கோசர்

c)

மௌரியர்

d)

வெருவழுதி

23.

'யாமே எமியம் ஆக நீயே' என்பதில் "நீயே" எனப் புலவர் யாரைக் கூறுகிறார்?

a)

தலைவி

b)

பொருள்

c)

காடு

d)

நெஞ்சம்

24.

மாமூலனார் கூறும் கட்டுக்காவல் மிகுந்த நகரம் எந்த அரசனுடையது?

a)

நன்னன்

b)

கோசர்

c)

கரிகாலன்

d)

மௌரியர்

25.

வம்பலர் என்பது எந்த நாட்டிற்குரிய அடையாளமாகச் செவிலித்தாய் கருதினான்?

a)

பாழி

b)

துளுநாடு

c)

சேரநாடு

d)

சோழநாடு