wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SECOND YEAR IV SEMESTER - 2025

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
1. புறநானூற்றின் வேறு பெயர் என்ன?
a)
பத்துப்பாட்டு
b)
எட்டுத்தொகை
c)
புறப்பாட்டு
2.
2. பாடாண் திணைக்குரிய துறை யாது?
a)
இயன்மொழி
b)
மூதின்முல்லை
c)
பொருண்மொழிக்காஞ்சி
3.
3. கூத்தருக்கு பசும்பொன் வழங்கிய நெடியோன் யார்?
a)
இளம்பெருவழுதி
b)
முதுகுடுமி பெருவழுதி
c)
நெடுஞ்செழியன்
4.
4. பஃறுளி ஆற்றின் மணலினும் பலகாலம் வாழ்க என வாழ்த்தியவர் யார்?
a)
நெட்டிமையார்
b)
இளம்பெருவழுதி
c)
கணியன் பூங்குன்றனார்
5.
5. புகழெனின் --------- கொடுப்பர்
a)
உலகு
b)
உயிர்
c)
உறவு
6.
6. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் -------- கற்க வேண்டும்
a)
கலை
b)
கல்வி
c)
நடனம்
7.
7. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடலைப் பாடியவர் யார்?
a)
கணியன் பூங்குன்றனார்
b)
ஔவையார்
c)
கபிலர்
8.
8. நெருநல் - பொருள் தருக
a)
நேற்று
b)
இன்று
c)
நாளை
9.
9. கெடுக சிந்தை கடிதிவள் ---------.
a)
பொறுமை
b)
கோபம்
c)
துணிவு
10.
10. மூதின்முல்லைத் துறைக்குரிய திணை யாது?
a)
பாடாண்திணை
b)
வாகைத்திணை
c)
பொதுவியல்
11.
11. அறிவுடையோன் ஆறு ----------- செல்லும்.
a)
அரசு
b)
அமைச்சர்
c)
வணிகர்
12.
12. ---------- பிறர் தர வாரா
a)
தீதும், நன்றும்
b)
வெற்றியும் தோல்வியும்
c)
பாவமும் புண்ணியமும்
13.
13. குறுந்தொகை பாடலைத் தொகுத்தவர் யார்?
a)
பூரிக்கோ
b)
கல்லாடனார்
c)
நல்லாதனார்
14.
14.குறிஞ்சியின் உரிப்பொருள் யாது?
a)
இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
b)
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
c)
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
15.
15. கொங்கு - பொருள் தருக
a)
மது
b)
தேன்
c)
வண்டு
16.
16. ’நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற நூல் எது?
a)
நற்றிணை
b)
குறுந்தொகை
c)
ஐங்குறுநூறு
17.
17. நிலத்தினும் பெரிதே ------- உயர்ந்தன்று
a)
வான்
b)
கடல்
c)
மலை
18.
18. ”உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே”. - யார் கூற்று?
a)
தலைவன்
b)
தலைவி
c)
தோழி
19.
19. அகவன் மகள்- யாரைக் குறிக்கும்?
a)
கட்டுவிச்சி
b)
பாணினி
c)
விறலியர்
20.
’கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ எது?
a)
தீம்பால்
b)
முப்பால்
c)
பசலை
21.
21.காடும் காடு சார்ந்த இடம் - எது?
a)
மருதம்
b)
நெய்தல்
c)
முல்லை
22.
22.குறுந்தொகையின் அடிவரையறை என்ன?
a)
4 - 8
b)
6 - 12
c)
9 - 13
23.
23.குறிஞ்சி நிலத்திற்கான பொழுதினைக் குறிப்பிடுக.
a)
கார்காலம், மாலை
b)
கூதிர்காலம், யாமம்
c)
முதுவேனில், நண்பகல்
24.
24. செந்நீர் - இலக்கணக்குறிப்பு தருக
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
உருவகம்
25.
25. வயிரியர் - பொருள் தருக.
a)
பொருநர்
b)
கூத்தர்
c)
விறலியர்