Worksheetsபட்டினப்பாலை
Total questions: 25
Worksheet time: 19mins
பட்டினப்பாலை சங்க இலக்கியத்தில் எத்தொகை நூலில் இடம்பெற்றுள்ளது?
கீழ்க்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
கணியன் பூங்குன்றனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கம்பர்
காவிரி ஆறு எங்குள்ளது?
சோழநாடு
சேரநாடு
பாண்டியநாடு
பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் யார்?
தொண்டைமான்இளந்திரையன்
கரிகால்சோழன்
இரும்பிடர்த்தலையார்
பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதை பெற்றனர்?
மணி
உப்பு
பொன்
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கியது எது ?
பூம்புகார்
முசிறி
கொற்கை
"கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
முல்லைபாட்டு
நற்றிணை
பட்டினப்பாலை
எப்பறவை மழை நீரை உணவாகக் கொள்ளும்?
மரங்கொத்தி
மைனா
வானம்பாடி
தேர்பூண்ட மாஅபோல என்பது யாருக்கு உவமையாகக் கூறப்பட்டது?
வணிகர்
சுங்கம் வரி வசூலிப்பவர்
உழவர்
பண்டகசாலையின் முற்றத்தில் எவை விளையான?
குதிரைகள்,ஆட்டுக்கிடாய்
வருடை மான்கள்,ஆண்நாய்கள்
ஆண்நாய்கள் ஆட்டுக்கிடாய்
உருத்திரங் கண்ணனார் பாடிய நூல் யாது?
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
பட்டினப்பாலை எத்தனை அடிகளால் அமைந்துள்ளது ?
402
301
500
பட்டினப்பாலை எந்நகரின் சிறப்பைக் கூறுகிறது
காவிரிப்பூம்பட்டினம்
தஞ்சை
காயல்பட்டினம்
வான்பொய்ப்பினுந் தான்பொய்யாதது எது?
கடல்
காவிரி
குளம்
எத்திணையில் பாடப்பட்டுள்ளது?
குறிஞ்சித்திணை
மருதத்திணை
பாலைத்திணை
பட்டினப்பாலை எத்துறையில் பாடப்பட்டுள்ளது?
அரசவாகை
செலவழுங்கல் துறை
தானை மறம்
பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன?
வேளாண் வேதம்
வஞ்சிநெடும்பாட்டு
பாலை
பாலையின் உரிப்பொருள் யாது ?
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
நெடு நுகத்து பகல் போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர் யார்?
உழவர்
வணிகர்
வேளாளர்
நீறாடிய களிறு போல காட்சி தருவது எது?
அட்டிற் சாலை
அரண்மனை
தோட்டம்
பரதவர்கள் எதனை நட்டு வழிபாடு செய்தனர்?
யானைப்பல்
சினைச்சுறாவின் கொம்பு
இரால் மீன்
சுங்கச்சாவடியிலிருந்து செல்லும் பொருட்கள் மீது எம்முத்திரை பதித்து அனுப்புவர்?
வில்
மீன்
புலி
நெல்லை உண்ணவரும் கோழிகளைப் பெண்கள் எதனைக் கொண்டு விரட்டுவர்?
தோள்வளை
காதணி
கையணி
கப்பலில் கொண்டு வந்து இறக்கப்பட்ட பொருளாக எதனைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்?
மணிகள்
குதிரை
மிளகு
