wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியம் வினா விடை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நற்றிணையின் முதல் பாடலை இயற்றியவர் யார்?

a)

கபிலர்

b)

நக்கீரர்

c)

பேயார்

d)

பரணர்

2.

நற்றிணை எந்த தொகையிலுள்ளது?

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

சிற்றிலக்கியம்

3.

நற்றிணை நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

300

b)

400

c)

500

d)

700

4.

குறிஞ்சி திணை எதை குறிக்கும்?

a)

கூடல்

b)

ஊடல்

c)

இருத்தல்

d)

இரங்கல்

5.

ஐங்குறுநூறு எந்தத் தொகையிலுள்ளது?

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

சிற்றிலக்கியம்

6.

ஐங்குறுநூற்றில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

500

b)

400

c)

300

d)

700

7.

கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

150

b)

300

c)

400

d)

500

8.

கலித்தொகையின் பாடல்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?

a)

அகப்பாடல்கள்

b)

புறப்பாடல்கள்

c)

அகம் மற்றும் புறம் இரண்டும்

d)

கல்விப்பாடல்கள்

9.

கலித்தொகை எத்தனை திணைகளை உள்ளடக்கியது?

a)

3

b)

4

c)

5

d)

7

10.

புறநானூற்றில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

300

b)

400

c)

500

d)

700

11.

புறநானூறு எந்த வகை பாடல்களைச் சேர்ந்தது?

a)

அகப்பாடல்கள்

b)

புறப்பாடல்கள

c)

கல்விப்பாடல்கள்

d)

தேவாரப்பாடல்கள்

12.

புறநானூற்றின் பாடல்கள் பெரும்பாலும் எதைப் பற்றி கூறுகின்றன?

a)

காதல்

b)

வீரத் தன்மை, அரசர்கள், போர்

c)

நட்பு

d)

தாய்மை

13.

புறநானூற்றின் பாடல்களை இயற்றியவர்கள் யார்?

a)

ஒரே புலவர்

b)

பல புலவர்கள்

c)

சங்கம் மட்டுமே

d)

ஒரே அரசன்

14.

புறநானூற்றில் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற அரசர்கள் யாவர்?

a)

சேரர், சோழர், பாண்டியர்

b)

பாண்டவர் மட்டும்

c)

சோழர் மட்டும்

d)

பல்லவர் மட்டும்

15.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?

a)

கபிலர்

b)

நப்பூதனார்

c)

சேக்கிழார்

d)

நக்கீரர்

16.

முல்லைப்பாட்டு எந்தத் தொகையிலுள்ளது?

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

சிற்றிலக்கியம்

17.

முல்லைப்பாட்டு மொத்தம் எத்தனை அடிகள் கொண்டது?

a)

103

b)

500

c)

350

d)

100

18.

முல்லைப்பாட்டு எந்த வகை பாடல்?

a)

அகப்பாட்டு

b)

புறப்பாட்டு

c)

கல்விப்பாட்டு

d)

பக்திப்பாட்டு

19.

வாடை என்பது எந்த திசையிலிருந்து வீசும் காற்றைக் குறிக்கும்?

a)

கிழக்கு

b)

மேற்கு

c)

வடக்கு

d)

தெற்கு

20.

கலித்தொகைதொகுத்தவர் யார்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

நல்லந்துவனார்

d)

இளங்கோவடிகள்

21.

கலித்தொகை எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

a)

அகநூல்

b)

புறநூல்

c)

அகமும் புறமும் கலந்த நூல்

d)

ஐந்திறம்

22.

கலித்தொகைப் பாடல்கள் எந்த யாப்பில் இயற்றப்பட்டுள்ளன?

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

d)

பஃறொடை வெண்பா

23.

கற்றறிந்தார் ஏத்தும் பாடல்

a)

புறநானூறு

b)

நற்றிணை

c)

குறுந்தொகை

d)

கலித்தொகை

24.

தோன்றிப் பூக்கள் என்ன நிறத்தில் இருந்தது

a)

குருதி

b)

மஞ்சள்

c)

வெள்ளை

d)

பச்சை

25.

கடல்நீரை முகந்து கொண்டு விசுவரூபம் எடுத்தது எது?

a)

மேகம்

b)

காற்று

c)

அலை

d)

நீர்