NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ( ஆண்டு 6 ) திரு.செ.பிரபு சங்கர்
Total questions: 30
Worksheet time: 15mins
உயிரெழுத்துக்கள் மொத்தன் எத்தனை ?
216
245
12
18
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
5
7
6
12
உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
7
6
5
4
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
16
18
14
12
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை வகைப்படும் ?
6
4
3
1
வல்லின எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
7
9
8
மெல்லின எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
4
6
8
10
இடையின எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
18
9
4
பின்வருவனவற்றுள் எவை வல்லின எழுத்துகள் ?
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
பின்வருவனவற்றுள் எவை மெல்லின எழுத்துகள் ?
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
பின்வருவனவற்றுள் எவை இடையின எழுத்துகள் ?
க்,ச்,ட்,த்,ப்,ற்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
245
217
216
218
க் + அ =
கி
க
கா
கே
ச் + ஊ =
சு
சி
சூ
சோ
த் + ஓ =
தி
தொ
தோ
தூ
ழ் + எ =
ழா
ழூ
ழொ
ழு
ம் + ஐ =
மை
மா
மோ
மி
ட் + உ =
டி
டு
டை
டா
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
6
3
5
7
வல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
7
18
72
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
72
18
66
27
இடையின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
18
72
245
216
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
72
126
216
90
உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
126
90
216
245
தமிழ் நெடுங்கணக்கு மொத்தம் எத்தனை ?
216
220
247
245
கிரந்த எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
7
8
5
6
சரியான இன எழுத்தினைக் கொண்டிராத சொல் எது ?
தங்கம்
தந்தம்
வன்டி
அம்பு
குற்றெழுத்து எத்தனை மாத்திரை ?
1/2
1
2
நெட்டெழுத்து எத்தனை மாத்திரை ?
1/2
1
2
மெய்யெழுத்து எத்தனை மாத்திரை ?
1/2
1
2
