Font size
Worksheetsதமிழ் இலக்கியம் கேள்விகள்
Total questions: 27
Worksheet time: 16mins
சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறுவது?
பாட்டியல்
தொல்காப்பியம்
நன்னூல்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இயற்றியவர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
குமரகுருபரர்
தாயுமானவர்
திருவரங்க அந்தாதியை எழுதியவர்
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
ஆதி உலா என்று அழைக்கப்படும் நூல் எது?
திருவாரூர் உலா
திருகயிலாய ஞான உலா
மூவருலா
பெண்களின் பருவங்கள் எத்தனை?
7
8
9
பிள்ளைத்தமிழ் ; எத்தளை வகைப்படும்?
2
7
10
பள்ளு இலக்கியத்திற்கான கரு அமைந்திருக்கும் இலக்கண நூல்
தொல்காப்பியம்
தொன்னூல் விளக்கம்
நன்னூல்
முக்கூடலில் எழுந்தருளி இருக்கும் இறைவன்
சிவன்
பிரம்மன்
திருமால்
ஆண்டை பொருள் -------------------
கூலியாள்
வேலையாள்
பள்ளன்
பட்டினத்தார் இயற்பெயர் என்ன?
திருவெண்காடர்
சிவநேச குப்தர்
சுந்தரர்
பட்டினத்தார் இயற்பெயர் என்ன?
திருவெண்காடர்
சிவநேச குப்தர்
சுந்தரர்
தனிப்பாடலைத் தொகுத்தவர் யார்?
சிலஞான தேவர்
பொன்னுசாமி தேவர்
பெரிய தம்பி
கீழ்க்கண்டவற்றுள் பாரதியின் படைப்பு எது?
மலரும் மாலையும்
சங்கொலி
கண்ணன் பாட்டு
ஹைக்கூ கவிதைகள் எத்தனை அடிகள்
2
3
4
பரமார்த்த குரு கதையை எழுதியவர்
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை
வ.வே.சு ஐயர்
வீரமாமுனிவர்
உ.வே.சா
மக்களுக்காக நடிக்கப்பட்ட நாடகம்
பொதுவியல்
வேத்தியல்
இன்பியல்
மறைந்த நாடக நூல்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
அகத்தியம்
முட்டை எனும் நாடகத்தை எழுதியவர்
பாலகுமாரன்
சக்தி
பிரபஞ்சன்
தமிழ் நாடகத்தின் தந்தை
முட்டை எனும் நாடகத்தை எழுதியவர்
பாலகுமாரன்
சக்தி
பிரபஞ்சன்
தமிழ் நாடகத்தின் தந்தை
பம்மல் சம்பந்த முதலியார்
கிட்டப்பா
மானோகர்
தமிழ் தாத்தா என்றழைக்கப்படுபவர்
உ.வே.சா
மறைமலையடிகள்
இராமலிங்க அடிகள்
திராவிட மும்மூர்த்திகளில் ஒருவர்
கலைஞர்
எம்.ஜி.ஆர்
அன்பழகன்
வைக்கம் வீரர் எனப் போற்றப்படுபவர்
பெரியார்
அண்ணர
கலைஞர்
மாந்தரின் ஆறாம் அறிவுடைமை எது?
சிந்தித்தல்
யோசித்தல்
பகுத்தறிதல்
சித்தர்களில் கடுமையானவர்
சிவவாக்கியர்
போகர்
கடுவெளிச்சித்தர்
