wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியம் - முனைவா் இரா.குணசீலன்

Total questions: 25

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

செவியறிவுறூஉ என்பது?

a)

அறிதல்

b)

செவியில் அறிவுறுத்துவது

c)

அறிவுரை கேட்டல்

d)

ஆற்றுப்படுத்துதல்

2.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?

a)

கபிலர்

b)

நக்கீரர்

c)

முடத்தாமக்கண்ணியார்

d)

நப்பூதனார்

3.

முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுது என்ன?

a)

வைகறை

b)

யாமம்

c)

மாலை

d)

காலை

4.

குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?

a)

நல்லந்துவனார்

b)

கபிலர்

c)

பூரிக்கோ

5.

வதுவை என்பதன் பொருள் என்ன?

a)

திருமணம்

b)

களவு

c)

கற்பு

d)

காதல்

6.

அகநானூறு எவ்வகை பாவகையில் அமைந்துள்ளது?

(a)  

7.

குறுந்தொகைப் பாடல்கள் எத்தனை அடியெல்லை கொண்டவை?

a)

8-16

b)

4-8

c)

6-12

8.

விரிச்சி கேட்டல் இடம்பெறும் நூல்?

a)

முல்லைப்பாட்டு

b)

சிறுபாணாற்றுப்படை

c)

புறநானூறு

9.

மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவன்?

a)

பாரி

b)

காரி

c)

பேகன்.

d)

அதிகன்

10.

முல்லைக் கொடி படர தம் பெரிய தேரினை ஈந்தவன்?

(a)  

11.

வலிமை மிக்க குதிரையையும்,நல்ல சொற்களையும் கொடையாக இரவலர்க்கு வழங்கியவன்

(a)  

12.

அமிழ்தம் போன்ற நெல்லிக் கனியையும் தாம் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தவன்

(a)  

13.

கூத்தாடுவோருக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்தவன்

(a)  

14.
a)

நக்கீரர்

b)

நப்பூதனார்

c)

மாங்குடி மருதனார்

d)

நத்தத்தனார்

15.

முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?

(a)  

16.

ஏமம் பொருள் யாது?

(a)  

17.

பத்துப்பாட்டில் தங்களுக்குப் பிடித்த நூல்?

a)

முல்லைப்பாட்டு

b)

சிறுபாணாற்றுப்படை

18.

எட்டுத்தொகையில் தங்களுக்குப் பிடித்த நூல்?

a)

குறுந்தொகை

b)

புறநானூறு

c)

அகநானூறு

19.

அன்னச்சேவலைத் தூதுவிட்டவர்?

(a)  

20.

முரசு கட்டிலில் உறங்கியவர்?

a)

மோசிகீரனார்

b)

நள்ளி

c)

நன்னன்

d)

ஓரி

21.

தலைவனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுதல்

a)

வரைவு நீட்டித்தல்

b)

வரைவு கடாவுதல்

c)

வரைவு மலிவு

d)

அறத்தொடு நிற்றல்

22.

     நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

நற்றிணை

d)

பதிற்றுப்பத்து

23.

இடிக்கும் கேளிர் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

a)

ஔவையார்

b)

அள்ளூர் நன்முல்லையார்

c)

நச்செள்ளையார்

d)

வெள்ளிவீதியார்

24.

உயிரினங்களின் செயல்கள் மூலம் ஒரு குறிப்பை உணர்த்துவது

a)

குறிப்பு

b)

சிலேடை

c)

உவமை

d)

இறைச்சி

25.

ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது

a)

உள்ளுறை

b)

இறைச்சி

c)

உவமை

d)

நோக்கு