wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sem II Ist Internal for Ist year

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல் எது?

a)

களவழி நாற்பது

b)

நாலடியார்

c)

இனியவை நாற்பது

2.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நீதி நூல்கள் எத்தனை?

a)

11

b)

16

c)

7

3.

பதினெண் கீழ்க்கணக்கு என்பதற்கு இலக்கணம் கூறும் நூல் எது

a)

வெண்பாப் பாட்டியல்

b)

பன்னிரு பாட்டியல்

c)

வரையறுத்தபாட்டியல்

4.

பதினெண்கீழ்க்கணக்கில் அக நூல்கள் எத்தனை?

a)

5

b)

6

c)

7

5.

நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்

a)

சமண முனிவர்கள்

b)

கபிலர்

c)

விளம்பி நாகனார்

6.

ஆட்டக்களத்து என்னும் சொல்லைக் கொண்டு முடியும் நூல் எது?

a)

கைந்நிலை

b)

ஏலாதி

c)

களவழிநாற்பது

7.

’கூத்தன்’ என்ற இயற்பெயரை கொண்டவர்

a)

மதுரைக்கண்ணங்கூத்தனார்

b)

மதுரைக்கூடலூர் கிழார்

c)

மூவாதியார்

8.

104 வெண்பாக்கள் உள்ள நூல் எது

a)

இன்னா நாற்பது

b)

இனியவை நாற்பது

c)

நான்மணிக்கடிகை

9.

இன்னா நாற்பது எத்தனை இன்னாத பொருட்கள் உள்ளன

a)

103

b)

104

c)

105

10.

இதில் எந்த நூல் மும்மூன்று கருத்துகளை கூறும்

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

திரிகடுகம்

11.

ஆசாரம் எனும் வடசொல்லிற்கு ----------------------என்பது பொருள்

a)

சுத்தம்

b)

ஒழுக்கம்

c)

மதிப்பு

12.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து பாடப்பட்டிருக்கும் நூல் எது?

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

பழமொழி நானூறு

13.

திருக்குறளில் , எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1330

b)

133

c)

3100

14.

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்பாக எண்ணப்படும் நூல் எது?

a)

திரிகடுகம்

b)

பழமொழி நானூறு

c)

நாலடியார்

15.

”பூதஞ்சேந்தனார்” - இவர் எந்த நூலின் ஆசிரியர்

a)

இன்னா நாற்பது

b)

இனியவை நாற்பது

c)

கார் நாற்பது

16.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர்

a)

காரியாசன்

b)

சமணமுனிவர்கள்

c)

பெருவாயின் முள்ளியார்

17.

மருத்துவ குணம் கொண்ட நூல்கல்

a)

4

b)

3

c)

5

18.

பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்

a)

38

b)

70

c)

25

19.

நெருஞ்சி மூலிகைப்பொருள் இடம்பெற்றுள்ள நூல்

a)

திரிகடுகம்

b)

ஏலாதி

c)

சிறுபஞ்சமூலம்

20.

கைந்நிலையின் ஆசிரியர்

a)

நல்லாதனார்

b)

புல்லங்காடனார்

c)

காரியாசன்

21.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

a)

நாலடியார்

b)

குறுந்தொகை

c)

புறநானூறு

22.

இளமைப்பருவத்து ___________ குற்றம்

a)

வள்ளன்மை

b)

கல்லாமை

c)

சினம்

23.

நல்குரவு- பொருள் தருக.

a)

வீரம்

b)

கல்வி

c)

வறுமை

24.

நாலடியாரை இயற்றியவர்

a)

சமண முனிவர்கள்

b)

வீரமாமுனிவர்

c)

கபிலர்

25.

------------------------ வாழ்வாரே வாழ்வார்

a)

தொழுதுண்டு

b)

உழுதுண்டு

c)

சுழன்று

26.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இரு நூல்களை எழுதியவர்

a)

நல்லாதனார்

b)

கணிமேதாவியார்

c)

காரியாசன்

27.

வாதவூரர் என்றழைக்கப்படுபவர்

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

திருநாவுக்கரசர்

28.

தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்

a)

நாலடியார்

b)

அறியப்படவி்ல்லை

c)

சமணமுனிவர்

29.

சிலேடைக்கவிஞர் என அழைக்கப்படுபவர்

a)

சிவவாக்கியார்

b)

பட்டினத்தார்

c)

காளமேகப்புலவர்

30.

கூத்தனார் எழுதிய நூல்

a)

கார் நாற்பது

b)

களவழி நாற்பது

c)

கைந்நிலை