Worksheetsதமிழ் வினா விடை
Total questions: 25
Worksheet time: 13mins
'Missile' - கலைச்சொல் தருக.
வானூர்தி
ஏவுகணை
ராக்கெட்
'Writs' - கலைச்சொல் தருக.
சட்டம்
சட்ட ஆவணங்கள்
சட்டமுறைகள்
'Accountant' - என்பதன் தமிழ்ச்சொல் எது?
கணக்கர்
கணக்கு
கணிதம்
'Gazette' - என்பதன் தமிழ்ச்சொல் எது?
ஆவணம்
மானியம்
அரசிதழ்
Receipt - தமிழ்ச்சொல் தருக.
பற்றுச்சீட்டு
ஊதியம்
நாட்குறிப்பு
சபாபதி நாடகத்தின் ஆசிரியர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
பரிதிமாற்கலைஞர்
சபாபதி முதலியாரின் நண்பன் பெயர்
முருகன்
முனியன்
முருகேசம்
சபாபதி டென்னிஸ் ஷீவை எதில் வைத்து எடுத்து வந்தான்?
பையில்
வெள்ளித்தட்டில்
கையில்
சீட்டு ஆடுவதற்கு நாலாவது ஆளாக சபாபதி யாரை அழைத்து வந்தான்?
சின்னசாமி முதலியார்
அய்யசாமி
மாணிக்க முதலியார்
செங்கல்பட்டைக் கடந்து போகும் போது எந்த ஆற்றின் பிரிட்ஜ் வரும்?
காவிரி ஆறு
நொய்யல்
பாலாறு
மாணிக்க முதலியாரை திரிபுரம்மாள் எங்குப் போகச் சொன்னாள்?
கடைக்கு
வேலைக்கு
கிளப்புக்கு
சபாபதி தன் ஊர் எது என்று கூறினான்?
ஆத்தூர்
சேலம்
சென்னை
சபாபதி முதலியார் தன் மாமனார் வீட்டிற்கு என்ன பண்டிகைக்குச் செல்வதாக கூறினான்?
தீபாவளி
பொங்கல்
ஆடிப்பெருக்கு
குப்புசாமி முதலியார் தான் என்ன சாப்பிடுவதாக சபாபதி முதலியாரிடம் கூறினான்?
சோடா
காபி
தேநீர்
குப்புசாமி முதலியாருடன் வந்தவர்யார்?
கிருஷ்ணசாமி
முருகேசம்
வேதசசலம்
"நாடகத்தால் உன்னடியார் போல்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்
தேவாரம்
திருவாசகம்
திருப்பாவை
முனிசிபாலிடி தற்போது என்ன பெயர்மாற்றம் செய்துள்ளதாக சுந்தரமூர்ததி பிள்ளை கூறுகின்றார்?
முனிசிபல் கோ- ஆபரேசன்
நகராட்சி
மாநகராட்சி
சபாபதி சாமன்களை எல்லாம் துடைத்துக் கொண்டு வரும்பொழுது எதனைக் கீழே தள்ளி உடைத்தான்?
கண்ணாடி
நாற்காலி
பாத்திரம்
பாடகர்கள் வாத்தியக் கருவிகளை எவ்விடத்தில் வைத்துவிட்டுச் சென்றார்கள்?
மூலையில்
நாற்காலியில்
மேடையில்
"கலைக்கரசு" என்றமைக்கப்படுவது எது?
இசைகலை
நாட்டியகலை
நாடகக்கலை
ஆதிகாலத்தில் தமிழர்கள் நாடகத்தை எவ்வாறு அழைத்தனர்
கூத்து
நாட்டியகலை
முத்தமிழ்
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் யார்?
டி.கே.சண்முகம்
சங்கரதாஸ் சுவாமிகள்
நடேச சாஸ்திரி
நாகரீகத்தின் கண்ணாடி நாடகம் எனக் கூறியவர்
பரிதிமாற் கலைஞர்
டி.கே.சண்முகம்
மனோகர்
பாமர மக்களின் பல்கலைக்கழகம் நாடகம் எனக்கூறியவர்
கோவிந்தசாமி ராவ்
பிரகலாதன்
டி.கே.சண்முகம்
சபாபதி ஒரு தட்டில் சோடா புட்டியைத் -------------- உடைத்து வைத்துக் கொண்டு வருகிறான்
துண்டு துண்டாக
இரண்டு
தூக்கி
