NEW
Font size
Worksheetsதமிழ் பாடல்களின் கேள்விகள்
Total questions: 25
Worksheet time: 13mins
தனிப்பாடல் திரட்டில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை
1400
1391
1291
வான் குருவி என்பது என்ன?
மைனா
தூக்கணாங்குருவி
சிட்டுக்குருவி
எல்லார்க்கும் ஒவ்வொன்றும் --------- என்கிறார் ஔவையார்
எளிது
அரிது
கடிது
ஔவையார் பாடிய தனிப்பாடல்கள் எத்தனை?
64
74
84
வல்லரக்கு பூச்சி என்பது
சிலந்தி
தேனீ
குளவியினம்
ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று பாராட்டப்பட்டவர்?
காளமேகப்புலவர்
ஔவையார்
வீரராகவர்
காளமேகப்புலவரின் இயற்பெயர்
மோகனன்
அரங்கன்
வரதன்
திருமலைராயன் ஆட்சிசெய்த இடம்
தஞ்சாவூர்
ஈரோடு
திருச்சி
முத்திருக்கும் கொம்பசைக்கும் மூர்த்தண்டு ஏந்தி வரும் அது எது?
சிப்பி
மாதுளை
ஆமணக்கு
ஆமணக்கினைக் காளமேகப்புலவர் எதனோடு தொடர்புபடுத்துகிறார்?
முத்து
யானை
மான்
வீரராகவ முதலியார் இயற்றிய நூல்
மூவரூலா
ஆதியுலா
திருவாரூருலா
கடிதங்கள் போல எழுதப்படும் இலக்கியத்தின் பெயர்
சீட்டுக்கவி
கடித இலக்கியம்
தூது
உழவு மாட்டினை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்?
கம்பமா
வேழம்
பகடு
நீண்ட துதிக்கையை உடைய யானையை வீரராகவர் ---------------- எனக் குறிப்பிடுகிறார்.
கைம்மா
குஞ்சரம்
களிறு
"நாராய் நாராய்" என்ற பாடல் -------------- அமைப்பினால் ஆனது
விருத்தம்
அகவல்
துள்ளல்
நாரை எங்கிருந்து வருவதாக ஆசிரியர் கூறுகிறார்?
குமரி
குற்றாலம்
வடதிசை
வீட்டு சுவரில் இருக்கும் எதனுடைய ஓசைக்காகப் புலவரின் மனைவி காத்திருந்தார்?
பல்லி
பள்ளி
கடிகாரம்
நாரைகள் எந்த திசையை நோக்கி பறந்தன
கிழக்கு
வடக்கு
தெற்கு
கடுங்குளிரில் பெட்டிக்குள் இருந்த எதனைப் போல புலவர் முடங்கிக்கிடந்தார்?
பாம்பு
எலி
வண்டு
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றவன் ----------
சிவன்
விஷ்ணு
கண்ணன்
நம் பாரத தேசம் இந்த உலகிற்கு -------------- ஐ கற்றுக் கொடுக்கும்
ஞானத்தை
பொறுமையை
தெய்வீகப் பண்பை
----------------- செய்வோம் ! அந்த விதியை நாம் எந்த நாளும் காப்போம்
புதியதாய் ஒரு விதி
புதிய சோலைகள்
புதிய சாலைகள்
பாரதிதாசனின் இயற்பெயர்
கனகசபை
கனகசுப்புரத்தினம்
கனகசபாபதி
"சிறுத்தையே வெளியில் வா" என்ற பாடல் இடம் பெற்ற பகுதி
திராவிட நாடு
இயற்கை
திராவிடன்
பூண் என்பதன் பொருள்
அணிகலன்
கவசம்
கருவி
