wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்தியாவில் ஐரோப்பியர்கள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இந்தியாவில் முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர்

a)

போர்த்துக்கீசியர்

b)

டேனிஷ்காரர்

c)

பிரெஞ்சுக்காரர்

d)

ஆங்கிலேயர்

2.

போர்த்துக்கீசியர் முதலில் கைப்பற்றிய இடம்

a)

கொச்சின்

b)

தூத்துக்குடி

c)

கோவா

d)

திருவனந்தபுரம்

3.

போர்த்துக்கீசியரின் அரசியல் தலைமையிடம்

a)

கோவா

b)

கொச்சின்

c)

மலாக்கா

d)

ஜாவா

4.

வாஸ்கோடகாமா 1498 இல் இந்தியாவில் வந்திறங்கிய இடம்

a)

கொச்சி

b)

சென்னை

c)

கள்ளிக்கோட்டை

d)

சூரத்

5.

டச்சுக்காரர் பாதுகாப்புக் கோட்டை கட்டிய இடம்

a)

மயிலாப்பூர்

b)

பழவேற்காடு

c)

பல்லாவரம்

d)

சாந்தோம்

6.

டச்சுக்காரர்களின் தலைநகரமாக விளங்கியது

a)

சென்னை

b)

நாகப்பட்டினம்

c)

வேளாங்கண்ணி

d)

தஞ்சை

7.

டச்சுக்காரர் தங்கள் குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் இழந்த ஆண்டு

a)

1795

b)

1895

c)

1700

d)

1715

8.

டச்சுக்காரர் அடிமைகளைப் பிடிப்பதற்காக எவ்விடத்தில் தரகர்களை நியமித்தனர்

a)

சென்னை

b)

காரைக்கால்

c)

காரைக்கால்

d)

நாகப்பட்டினம்

9.

டென்மார்க்கிலிருந்து வணிகத்திற்காக கடைசியாக வந்த கப்பலின் பெயர்

a)

டேவிட்

b)

எலிலெண்டா

c)

கிறிஸ்டியான்

d)

கிறிஸ்டியான்ஸ் செப்டிமஸ்

10.

கி.பி. 1790 ஆம் ஆண்டு கணக்கின்படி தரங்கம்பாடியில் போர்த்துகீசியரின் எண்ணிக்கை

a)

160

b)

100

c)

62

d)

162

11.

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் குடியேற உதவியவர்

a)

செர்கான்லோடி

b)

ரகுநாத நாயக்கர்

c)

சரபோஜி

d)

இப்ராஹிம்

12.

புதுச்சேரியை பிரெஞ்சுக்காரரிடமிருந்து கைப்பற்றியவர்

a)

டச்சுக்காரர்

b)

டேனிஷ்காரர்

c)

ஆங்கிலேயர்

d)

புரட்சிக்காரர்

13.

டச்சுக்காரர்களுக்குத் துணை செய்யும் தலைமைத் தரகராகப் புதுச்சேரியில் 1708ல் நியமிக்கப்பட்டவர்

a)

நைனியப்பப்பர்

b)

சிவசுப்ரமணி

c)

அக்மன்

d)

ஜேக்கப்

14.

புதுச்சேரியில் 1708ல் நியமிக்கப்பட்டவர்

a)

நைனியப்பப்பர்

b)

சிவசுப்ரமணி

c)

அக்மன்

d)

ஜேக்கப்

15.

'டூப்ளே' என்னும் புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்

a)

ஆனந்தரங்கர்

b)

ஜேக்கப்

c)

சிவசுப்பிரமணியன்

d)

திருவேங்கடம்

16.

ஆங்கிலேயர் முதன்முதலில் வணிகம் செய்ய அனுமதி பெற்ற இடம்

a)

சூரத்

b)

மசூலிப்பட்டணம்

c)

சென்னை

d)

கொச்சின்

17.

மூன்றாம் கர்நாடகப் போரின் போது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட படைத்தலைமைத் தளபதி

a)

கவுண்ட்-டி-வாலி

b)

அயர்கூட்

c)

பிரான்சிஸ்

d)

டூப்ளே

18.

ஆங்கிலேயருக்கும் சுல்தான்களுக்குமிடையில் எத்தனை மைசூர் போர்கள்' நடைபெற்றன.

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

ஏழு

19.

தமிழகத்தில் ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவர்

a)

பூலித்தேவர்

b)

வீரபாண்டிய கட்டபொம்மன்

c)

ஊமைத்துரை

d)

மருது சகோதரர்கள்

20.

வேலுநாச்சியாரின் பெண்கள் படையின் பெயர்

a)

உடையாள்

b)

பெண்கள்படை

c)

மகளிர் படை

d)

வீரமகளிர்படை

21.

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம்

a)

கயத்தாறு

b)

பாஞ்சாலங்குறிச்சி

c)

சங்ககிரிக்கோட்டை

d)

தலைவங்கோட்டை

22.

தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத்திகழ்ந்த இடம்

a)

மதுரை

b)

ஈரோடு

c)

வாணியம்பாடி

d)

தஞ்சாவூர்

23.

வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்

a)

1942 ஜனவரி 22

b)

1942 மார்ச் 18

c)

1942 ஆகஸ்டு.8

d)

1942 அக்டோபர் 5

24.

தமிழ்நாட்டில் கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத்திகழ்ந்த இடம்

a)

மதுரை

b)

ஈரோடு

c)

வாணியம்பாடி

d)

தஞ்சாவூர்

25.

தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள்

a)

யாகுப்ஹசன் பெரியார்

b)

சத்தியமூர்த்தி பெரியார்

c)

ராஜாஜி யாகுப்ஹசன்

d)

ராஜாஜி பெரியார்