wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியம் வினா விடை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர்

a)

ஜெயங்கொண்டார்

b)

ஒட்டக்கூத்தர்

c)

கம்பர்

2.

கலிங்கத்துப் பரணியில் உள்ள உறுப்புகள் எத்தனை?

a)

11

b)

12

c)

13

3.

யானையின் மதநீருண்ணக் காத்திருந்தது எது?

a)

தும்பி

b)

வண்டு

c)

ஈக்கள்

4.

போரில் தோற்றவன் பெயரால் பாடப்படுவது

a)

பள்ளு

b)

கோவை

c)

பரணி

5.

திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் கதைத்தலைவி யார்?

a)

மதனவல்லி

b)

குறத்தி

c)

வசந்தவல்லி

6.

மந்தி சிந்துகின்ற கனிகளுக்காகக் காத்து நின்றவர் யார்?

a)

சித்தர்கள்

b)

தேவர்கள்

c)

மக்கள்

7.

காயசித்தியை விளைவிப்பவர்கள்

a)

சித்தர்கள்

b)

வானோர்

c)

இறைதூதர்

8.

தேன் போன்ற சுவையுடைய நீர் உள்ள அருவி எது?

a)

தேனருவி

b)

சிற்றருவி

c)

குற்றால அருவி

9.

வேளாண்மை இலக்கியம் எனக் கூறப்படும் நூல் எது?

a)

திருக்குறள்

b)

பள்ளு

c)

நாலடியார்

10.

நந்தா விளக்கம் என்று அழைக்கப்படுவது

a)

குறவஞ்சி

b)

பள்ளு

c)

பரணி

11.

முக்கூடற்பள்ளு நூலில் கூறப்பட்டுள்ள ஆறு

a)

தாமிரபரணி

b)

காவிரி

c)

வைகை

12.

பள்ளு இலக்கியம் எந்த நில மக்களைப் பற்றிப் பாடுகிறது

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

13.

மறவர் இனமக்களிடம் பெண் கேட்டு வந்தவன் யார்?

a)

வீரன்

b)

அரசன்

c)

தூதன்

14.

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் சிறப்புப் பெயர் என்ன?

a)

ஆழவார்

b)

தெய்வப்புலவர்

c)

திவ்யகவி

15.

தினை அளக்கும் நாழியாகப் பயன்படுத்தப்பட்ட பொருள் எது?

a)

மகுடம்

b)

சாமரம்

c)

கவிகை

16.

சந்து இலக்கியம் எனப்படுவது

a)

தூது

b)

பள்ளு

c)

பரணி

17.

கூடல் நகரம் எது?

a)

மதுரை

b)

திருச்சி

c)

குமரி

18.

தூது எத்தனை வகைப்படும்

a)

3

b)

4

c)

2

19.

திருஞான சம்பந்தர் எத்தனை வயதில் வடகலையும் தென்கலையும் பயின்றார்

a)

3

b)

4

c)

5

20.

வாயில் இலக்கியம் எனப்படுவது

a)

உலா

b)

கோவை

c)

தூது இலக்கியம்

21.

21. திருவாசகத்தையும் திருகோவையாரையும் அருளியவர்

a)

சுந்தரர்

b)

அப்பர்

c)

மாணிக்கவாசகர்

22.

22. தமிழ்விடுதூது நூலில் இடம்பெற்றுள்ள ஊர்

a)

மதுரை

b)

சென்னை

c)

நெல்லை

23.

23. செல்லரித்த --------- செல்லாது என்கிறார் ஆசிரியர்

a)

கவிகை

b)

ஓலை

c)

சாமரம்

24.

24. அபிராமி அந்தாதியின் ஆசிரியர்

a)

அபிராமி நாதன்

b)

அமலனாதிபிரான்

c)

அபிராமி பட்டர்

25.

25. எது கலையாமல் கிடைக்க வேண்டும் என அபிராமி பட்டர் வேண்டுகிறார்

a)

கல்வி

b)

செல்வம்

c)

வீரம்