Font size
Worksheetsமொழிபெயர்ப்பு - 1
Total questions: 20
Worksheet time: 16mins
Source Language
இலக்கு மொழி
மூலமொழி
திராவிடமொழி
வடமொழி
மொழியாக்கம்
Translate
Transcreation
Adaptation
Amplification
மொழிபெயர்ப்பின் நோக்கம்
பண்பாடு
சுதந்திரம்
வணிகம்
கருத்துப்பரவல்
அரிசுடாடிலின் Poetics என்ற நூலை அ.அ.மணாளன் என்ன தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்?
கவிதை
கவிதையியல்
கவிகள்
கவி
லிட்டன் பிரபு எழுதிய The Secret Way என்ற நூலை அடிப்படையாக் கொண்டு மனோன்மணீயம் எழுதியவர்?
கவிமணி
திரு.வி.க
சுந்தரம்பிள்ளை
பாரதியார்
முதன் முதலில் கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு ஓமருடைய ஒடிசியை ----------மொழிபெயர்த்தார்
(a)
பொருளுக்கு முதலிடமும் நடைக்கு இரண்டாமிடமும் தரும் வகையில் மூலமொழிச் செய்திக்கு மிக நெருங்கிய இயல்பான நிகரனைப் பெறும் மொழியில் தருவதே மொழிபெயர்ப்பு
தியோடர்
மாத்யூ அர்னால்டு
நைடா
ராமதேசிகன்
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர்?
விக்ரமன்
கணமுத்தையா
ராகுல் சாங்கிருத்யாயன்
கல்கி
மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுபவர்
ஜெரோம்
நைடா
சேவரி
தியோடர்
மொழிபெயர்ப்பு மையம் ஒன்று எங்கு உருவானது?
இந்தியா
கிரேக்கம்
பாக்தாத்
அமெரிக்கா
பிருகத்கதா’ என்ற வடமொழி உதயணன் கதையின் தமிழாக்கம் எது?
சீவகசிந்தாமணி
மனோன்மணீயம்
புரட்சிக்கவி
பெருங்கதை
மாபாரதம் தமிழ்ப் படுத்தும்மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்ற தொடர் எதில் இடம்பெறுகிறது?
சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகள்
தொல்காப்பியம்
வேள்விக்குடி செப்பேடுகள்
மாங்குளம் கல்வெட்டு
திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
வீரமாமுனிவர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
வேதநாயகம்
தமிழகக் காண்டேகர் என அழைக்கப்பட்டவர்?
பாரதியார்
புதுமைப்பித்தன்
க.நா.சு
க.ஸ்ரீ.ஸ்ரீ
மொழிபெயர்ப்பின் பயன்கள் யாவை?
மொழிபெயர்ப்பின் நோக்கம் யாது?
மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டு புகழ்பெற்ற ரஷிய புதினம்
கடலும் கிழவனும்
அன்னை
தாய்
உலகம்
வியாசர் வடமொழியில் எழுதிய பாரதத்தில் இடம்பெற்றுள்ள “சூதாட்டச் சருக்கத்தைத் தழுவிப் பாரதியார் எழுதியது?
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்
சக்தி பாடல்கள்
பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர்?
பாரதியார்
பாரதிதாசன்
கா. அப்பாத்துரை
திரு.வி.க
இந்தி மொழி எழுத்தாளர்?
புதுமைப்பித்தன்
பிரேம்சந்த்
டால்ஸ்டாய்
ஸ்ரீஸ்ரீ
