wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா 1

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாரதியார் எழுதிய நடிப்பு சுதேசிகள் எனும் கவிதை எந்த வகையில் அமைந்தது

a)

போற்றுதல்

b)

வாழ்த்துதல்

c)

நகைத்தல்

d)

பழித்து அறிவுறுத்தல்

2.

பழமை இருந்த நிலையை அறிந்தவர் யார்

a)

நடிப்பு சுதேசிகள்

b)

முதலாளிகள்

c)

அரசியல்வாதிகள்

d)

பாமரர்

3.

புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்

a)

பாரதியார்

b)

கவிமணி

c)

சுரதா

d)

பாரதிதாசன்

4.

பாரதிதாசனால் எழுதப்படாத கவிதை எது

a)

வீரத்தாய்

b)

குடும்பவிளக்கு

c)

குயில் பாட்டு

d)

பாண்டியன் பரிசு

5.

கவிமணி தமிழாக்கம் செய்த நூலின் பெயர்

a)

பரஞ்சோதி

b)

ஜீவஜோதி

c)

ஆசிய ஜோதி

d)

அருட்பெருஞ்ஜோதி

6.

உள்ளத்தில் காண்பாய் எனில் கோவில் --------------காண்பாய்

a)

வெளியே

b)

உள்ளேயும்

c)

திரையில்

d)

கண்ணாடியில்

7.

கோவில் என்ற சொல்லின் பொருள்

a)

அம்பு

b)

பசு

c)

அரண்மனை

d)

வீடு

8.

சிற்றம்பலம் என்பது எந்த கோயிலை குறிக்கும்

a)

திருவானைக்கா

b)

திருவண்ணாமலை

c)

திருக்குற்றாலம்

d)

சிதம்பரம்

9.

வை. கோவிந்தன் நடத்திய இதழின் பெயர் என்ன

a)

இந்தியா

b)

சுதேசமித்திரன்

c)

சக்தி

d)

குமுதம்

10.

புனிதன் அவன் தந்த உடல் தன்னை தாங்கி வாழ்வது எது

a)

ஆமை

b)

அரவம்

c)

நத்தை

d)

பறவை

11.

கண்ணதாசனுடைய இயற்பெயர் எது

a)

முத்தையா

b)

கந்தையா

c)

முருகையா

d)

வீரய்யா

12.

கண்ணதாசன் இந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது வாங்கினார்

a)

அந்தமான் காதலி

b)

சேரமான் காதலி

c)

மாங்கனி

d)

தைப்பாவை

13.

உண்ட பணக்காரன் தொந்தி என விம்மி வருவது எது

a)

நத்தை

b)

சிப்பி

c)

நண்டு

d)

செங்கழுநீர்

14.

விஜயரங்கம் என்ற கவிஞரின் புனைப் பெயர் என்ன

a)

தமிழ் வழி

b)

தமிழ் ஒளி

c)

தமிழர் தலைவர்

d)

தன்மானத் தலைவர்

15.

ஊழிக்கு தப்பியவன் யார்

a)

தமிழன்

b)

இந்தியன்

c)

மாற்றான்

d)

அந்நியன்

16.

கபாடபுரம் எத்தனையாவது தமிழ்ச்சங்கம்

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

ஒன்றுமில்லை

17.

ஈரோட்டுப் பாதை சரியா என்ற நூலை எழுதியவர் யார்

a)

தா பாண்டியன்

b)

நல்லகண்ணு

c)

ஜீவா

d)

திரு வி கா

18.

இச்சகம் என்ற சொல்லின் பொருள்

a)

மெய்

b)

மெய்யான மெய்

c)

நயப்பான பொய்

d)

ஒன்றுமில்லை

19.

தமிழ் புதுக்கவிதையின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் யார்

a)

நா பிச்சமூர்த்தி

b)

பாரதியார்

c)

சுத்தானந்த பாரதியார்

d)

பாரதிதாசன்

20.

கொண்டல் என்ற சொல்லின் பொருள் யாது

a)

மழை

b)

மின்னல்

c)

இடி காற்று

d)

கீழைக்காற்று

21.

காகித பூக்கள் யார்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

திருநங்கைகள்

d)

மாதொருபாகன்

22.

தமிழ் நாட்டின் கலீல் ஜிப்ரான் என்று அழைக்கப்படுபவர் யார

a)

கண்ணதாசன்

b)

அப்துல் ரகுமான்

c)

கவிஞர் மீரா

d)

நா காமராசன்

23.

கிராம மக்களின் அன்றாட உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக விளங்கும் பாடல் எது

a)

பாப் இசை பாடல்

b)

கஜல் இசை பாடல்

c)

நாட்டுப்புற பாடல்

d)

கருநாடக இசை

24.

ஆக்காட்டி பறவை இனத்தில் எத்தனை வகை உண்டு

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

ஒன்றுமில்லை

25.

கும்மி பாடலை பாடுபவர்கள் யார்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

இருவரும்

d)

ஒன்றுமில்லை