NEW
Font size
Worksheetsதமிழ் வினா விடை
Total questions: 25
Worksheet time: 13mins
அரம் என்பதன் பொருள்
வாள்
அருத்தல்
தருமம்
குரை - பொருள் தருக.
ஒளி
ஒலி
குற்றம்
அளகு - பொருள் தருக.
அழகு
அளவை
மூக்கு
கள் - பொருள் தருக.
தேன்
கூழாங்கல்
கல்லு
ஊன் - பொருள் தருக.
உணவு
இறைச்சி
காய்கறி
இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
கோவை
சென்னை
தஞ்சை
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற வருடம்
2010
2011
2004
அறிஞர் அண்ணா நடத்தியது எத்தனையாவது உலகத்தமிழ் மாநாடு
மூன்று
ஒன்று
இரண்டு
பரிதிமாற்கலைஞர் ஆற்றி பணி ----------
மருத்துவர்
வழக்கறிஞர்
ஆசிரியர்
தமிழில் எழுந்த நாடக இலக்கண நூல்
கலாவதி
ரூபாவதி
நாடகவியல்
முரசொலியில் கலைஞர் யாருக்கு கடிதம் எழுதினார்
கழக உடன்பிறப்புகள்
நண்பர்
உறவினர்
சாக்ரடீஸின் மாணவர் யார்?
பிளேட்டோ
அரிஸ்டாட்டில்
லெனின்
தத்துவஞானியின் தந்தை -----
சாக்ரடீஸ்
கிரிட்டோ
அனிட்டஸ்
முரசொலியில் கலைஞர் யாருக்கு கடிதம் எழுதினார்
கழக உடன்பிறப்புகள்
நண்பர்
உறவினர்
சாக்ரடீஸின் மாணவர் யார்?
பிளேட்டோ
அரிஸ்டாட்டில்
லெனின்
தத்துவஞானியின் தந்தை -----
சாக்ரடீஸ்
கிரிட்டோ
அனிட்டஸ்
இளைஞர்களுக்கு எந்த ஆயுதத்தை சாக்ரடீஸ் வழங்க விரும்பினார்?
கத்தி
ஈட்டி
அறிவாயுதம்
சாக்ரடீஸ் கிழவன் என்ற இழிவாக கூறியவன் யார்?
அனிட்டஸ்
மெலிடாஸ்
கிரிட்டோ
எந்த மூலையில் இருந்தாலும் தேடிப்பெற வேண்டும் என சாக்ரடீஸ் எதனைக் குறிப்பிடுகிறார்?
செல்வம்
அறிவு
உழைப்பு
ஏழையின் மனம் ஓர் எரிமலை - யார் கூற்று
மணி
முதலியார்
ஆனந்தன்
ஆனந்தனை லட்சாதிபதி ஆக்கியது யார்?
பரமானந்தன்
மணி
சரசா
வேலைக்காரி நாடகத்தில் வேலைக்காரியாக இடம் பெறும் பாத்திரம்
அமிர்தம்
சுகிர்தம்
சரசா
பணமே அனைத்தும் என நினைக்கும் கதைமாந்தர் யார்?
ஆனந்தன்
வேதாச்சல
லட்சாதிபதி ஆக்கியது யார்?
பரமானந்தன்
மணி
சரசா
வேலைக்காரி நாடகத்தில் வேலைக்காரியாக இடம் பெறும் பாத்திரம்
அமிர்தம்
சுகிர்தம்
சரசா
