Font size
Worksheetsபகுதி 1 தமிழ் - 3 ஆம் பருவம்
Total questions: 20
Worksheet time: 15mins
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை - இடம்பெறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
தேம்பாவணி
சீறா
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் யார்?
கோவலன்
சேரன்
ஆபுத்திரன்
கோதை
ஆபுத்திரன் அட்சய பாத்திரத்தை எங்கு எறிந்தான்?
மணிபல்லவத் தீவில்
கோமுகிப் பொய்கையில்
பூம்புகார் கடலில்
ஆற்றில்
வில்லிபாரதத்தின் விழுமியம் யாது?
(a)
தேம்பாவணி - பொருள் யாது?
வாடாத மாலை
மலர் மாலை
தேன் மலர்
தேன்சுடர்
முகமது நபியின் நண்பர் யார்?
அபூசகில்
அபூபக்கர்
சலீம்
முகமது
சோரர் உண்டென் மனம் துணுக்குற்றவர் யார்?
முகமது நபி
வணிகர்
அபூபக்கர்
அபூசகில்
சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
(a)
நமிநந்தியடிகள் புராணம் உணர்த்தும் விழுமியம் யாது?
(a)
இராவண காவியத்தை எழுதியவர்?
(a)
தமிழ் இலக்கியத்தில் உள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி
ஐஞ்சிறு காப்பியங்கள்
ஐம்பெருங்காப்பியங்கள்
நீதிநூல்கள்
புராணங்கள்
எருது, ஏற்றை, களிறு, சேவல், இரலை, மோத்தை - எந்த வகை பெயர்?
இளமைப் பெயர்
ஆண்பாற் பெயர்
பெண்பாற்பெயர்
முதுமைப் பெயர்
பேடை, பெட்டை, பெண்ணும், நாகும், கடமையும் - எந்த வகைப் பெயர்?
இளமை
ஆண்பாற் பெயர்
பெண்பாற்பெயர்
முதுமைப்பெயர்
தொல்காப்பியர் உயிர்களின் பாகுபாட்டை எந்த இயலில் குறிப்பிடுகிறார்?
(a)
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே - இடம்பெறும் நூல் எது?
(a)
கட்டபொம்மு கூத்து - பதிப்பாசிரியர்?
கட்டபொம்மு
பொம்மு துரை
பெரியமுத்து
வானமாமலை
குடியமைக்க மாதம் ஒரு கிடாயும், ஏழுகுடம் பாலும் பொம்மு சகோதரர்களிடம் கேட்டவர்?
(a)
கட்டபொம்மு எங்கு கோட்டை கட்டி ஆட்சி செய்தார்?
(a)
இரு வகை நாடங்கங்கள் யாவை?
(a)
தமிழ்நாடகத் தலைமையாசிரியர் யார்?
(a)
