NEW
Font size
Worksheetsஅறஇலக்கியம் க்விஸ்
Total questions: 25
Worksheet time: 13mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
கம்பர்
ஒளவையார்
'திருக்குறள்' எத்தனை அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
120
133
108
150
ஒருவருடைய வாழ்க்கைக்கு எதனை விட நன்மையானது இல்லை.
கல்வி
புகழ்
பணி
அறம்
மாசியன் என்பவன் யார்?
தவறுபவன்
பண்டிதன்
குற்றமில்லாதவன்
உலோபி
அழுக்காறு என்பதன் பொருள் என்ன?
கனிவு
ஆசை
பொறாமை
நன்றியுணர்வு
'சிவிகை' எனப்படுவது எது?
சிம்மாசனம்
பல்லாக்கு
தேர்
புஷ்பக விமானம்
எவ்வாறு அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பாகும்.
இன்றுவரை
காலம்நேரம்பார்த்து
பணம்பெற்றுக்கொண்டு
நடிப்பின் மூலமாக
நாலடியாரின் பாடல்கள் எத்தனை அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
30
35
40
45
நாலடியார் எந்த சமயத்துடன் தொடர்புடையது?
சைவம்
வைணவம்
சமணம்
பௌத்தம்
நாலடியார் பாடல்களை இயற்றியவர்கள் யார்?
ஒரே கவிஞர்
பத்து கவிஞர்கள்
பல சமண முனிவர்கள்
அரசர்கள்
அறியாமையை நீக்கும் மருந்து
கல்வி
செல்வம்
சிந்தனை
அறிவு
மேன்மக்கள் என்போர்
செல்வம்
கற்றவர்
வறியர்
நற்குணம் உள்ளோர்
ஒருவன் தன் மக்களுக்குச் சேர்க்கும் சிறந்த செல்வம்
பணம்
பொன்
வெள்ளி
கல்வி
யார் தேவர் உலகில் வாழும் பேறு பெற்றவர்
கல்லாதோர்
கற்றோர்
செல்வர்
அறிவர்
நுனிக்கரும்பில் இருந்து அடிக்கரும்பு தின்பது போன்றது யார் நட்பு
நல்லவர் நட்பு
தீயவர்
அறிவர்
அந்தணர்
கற்கத்தக்க நூல் என்பது_______ நூல்.
தத்துவம்
நல்லறிவு
மெய்யறிவு
ஞானம்
நெல்லும் கரும்பும் _________ க்கு அழகு சேர்க்கும்.
ஊருக்கு
வீட்டிற்கு
வயலுக்கு
விவசாயிக்கு
குளத்துக்கு அழகு சேர்ப்பன _________
தாமரை மலர்கள்
ரோஜா
அல்லி
மீன்கள்
கற்றலில் கேட்டலே
இனிது
புதிது
நன்று
நலம்
பழமொழி நானூற்றின் பாடல்கள்
400
420
380
401
இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
திருவள்ளுவர்
கபிலர்
பூதஞ்சேந்தனார்
அவ்வையார்
இனியவை நாற்பது எந்த வகை நூலாகும்?
காப்பியம்
அறநெறி நூல்
நீதி நூல்
சமுதாய நூல்
மாட்சி என்பதன் பொருள் யாது?
சிறப்பு (இனிமை)
பொறுமை
தர்மம்
ஈகை
பெண்களின் தோள் எதற்கு உவமையாகக் கூறப்படுகிறது?
பனைமரம்
வாழைமரம்
முருங்கைமரம்
மூங்கில்
மகளிரை எதன்போல் உணர்ந்தால் இனிதாகும் என்கிறது?
முத்து
பவளம்
விஷம்
அமுதம்
