wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quizzes

Total questions: 15

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

வேதகாமத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?

a)

56

b)

77

c)

66

d)

60

2.

பழைய ஏற்பாட்டில் எத்தனை அதிகாரங்கள்?

a)

37

b)

39

c)

27

d)

44

3.

புதிய ஏற்பாட்டில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

30

b)

24

c)

27

d)

32

4.

பழைய ஏற்பாடு பெரும்பாலான எந்த மொழியில் எழுதப்பட்டது?

a)

கிரேக்கம்

b)

லத்தின்

c)

அரமேயு

d)

எபிரெயம்

5.

புதிய ஏற்பாடு எந்த மொழியில் எழுதப்பட்டது?

a)

எபிரெயம்

b)

கிரேக்கு

c)

அரமேயு

d)

லத்தீன்

6.

66 அதிகாரங்களிலும் யாரை வெளிப்படுத்துகிறது?

Direct & indirect

a)

சாத்தான்

b)

இயேசு கிறிஸ்து

c)

தீர்க்கதரிசி

d)

தூதர்கள்

7.

True or false👍👎

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் ஒரே நபரா?

a)

True✔️

b)

False ❌️

8.

அதிக அதிகாரங்களை கொண்ட புத்தகம்?

a)

ஆதியாகமம்

b)

அப்போஸ்தலர்

c)

சங்கீதம்

d)

ஏசாயா

9.

முதல் 5 புத்தகங்கள் எவை?பழைய ஏற்பாட்டில்

a)

பஞ்சாகமம் or சட்ட நூல்கள்

b)

வரலாற்று நூல்கள்

c)

தீர்க்கதரிசன புஸ்தகங்கள்

d)

சுவிசேஷகங்கள்

10.

தீர்க்கதரிசன புஸ்தகங்கள் எத்தனை?

1)பழைய ஏற்பாடு

2)புதிய ஏற்பாடு

a)

1)15

2)2

b)

1)17

2)4

c)

1)30

2)27

d)

1)17

2)1

11.

வேதகாமத்தில் கடைசி வார்த்தை என்ன?

a)

வாழ்க

b)

சமாதானம்

c)

நான் சீக்கிரமாய் வருகிறேன்

d)

ஆமென்

12.

Find the verse?

a)

சங்கீதம் :1.1

b)

சங்கீதம் :100.5

c)

சங்கீதம் :119.9

d)

சங்கீதம் : 23.1

13.

Find who?

மூன்றெழுத்து கொண்டவள் நான், எல்லாருக்கும் தாய் நான். கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான். நான் யார்?

a)

ஏவாள்

b)

மரியாள்

c)

ரூத்

d)

மார்த்தாள்

14.

Find who am I?

a)

ஈசாக்கு

b)

மாற்கு

c)

பிலிப்பு

d)

யாக்கோபு

15.

How do feel about this quiz?😁🤩😍

a)

Etho😂

b)

Easy🤩👍👌

c)

Mokka😂

d)

Dough☹️👎