Worksheetsசரியான விடையைத் தேர்வு செய்க
Total questions: 10
Worksheet time: 5mins
1. பானைகள் ------- வைக்கப்பட்டிருந்தன.
1 குவிபல் குவியலாக
2. அடுக்கு அடுக்காக
2. மன்ற விழாவில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ---------- இருக்கும்.
1. ஈடும் எடுப்புமாக
2. கண்ணும் கருத்துமாக
3. நேற்று வரை _---------- போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
1. முயலும் ஆமையும்
2. கீரியும் பாம்பும்
4. தேர்வில் ----------- படித்ததால் நான் முதலாவது வந்தேன்.
1. கண்ணும் கருத்துமாக
2. அல்லும் பகலும்
5. வாழ்வில் --------- உண்டு
1. இன்பமும் துன்பமும்
2. குறைவும் நிறைவும்
6. பச்சைப் பசேல், சின்னஞ் சிறிய
1. நேரிணை
2. செறியிணை
3. எதிரிணை
7. இங்கும் அங்கும், வெற்றியும் தோல்வியும்
1. எதிரிணை
2. நேரிணை
8. வாயில் --------
1. கதவு
2. வாசல்
9. வாரிக் கொடுக்கும் வள்ளல்
1. புகழேந்தி
2. வல்வில் ஓரி
10. Snacks ------
1. தின்பண்டம்
2. சிற்றுண்டி
3. காலை உணவு
