WorksheetsChildrence day quiz programme ( Grade-3 )
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மூல வர்ணங்கள் எவை?
a)
பச்சை,சிவப்பு,மஞ்சள்.
b)
நீலம்,சிவப்பு,பச்சை.
c)
பச்சை,ஊதா,இளஞ்சிவப்பு.
d)
நீலம்,சிவப்பு,மஞ்சள்
2.
லீப் வருடத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கை யாது?
a)
365
b)
364
c)
366
d)
367
3.
உலகின் மிகப்பெரிய விலங்கு எது?
a)
யானை
b)
.ஒட்டகம்
c)
ஒட்டகசிவிங்கி
d)
நீலத்திமிங்கிலம்
4.
வானவிலில் முதலாவதாக உள்ள வர்ணம் யாது?
a)
பச்சை
b)
சிவப்பு
c)
ஊதா
d)
நீலம்
5.
ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் 31 நாட்களை கொண்டவை?
a)
7
b)
6
c)
5
d)
8
6.
6) உலகின் மிக நீளமான நதி எது?
a)
மகாவலி கங்கை
b)
நைல் நதி
c)
வொல்கா நதி
d)
அமெசொன் நதி
7.
மிகப்பெரிய மனித உடல் உறுப்பு எது?
a)
கை
b)
நுரையீரல்
c)
கால்
d)
தோல்
8.
வளர்த மனிதனின் உடலில் உள்ள எலும்புகள் எத்தனை?
a)
176
b)
206
c)
205
d)
177
9.
ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன?
a)
50
b)
54
c)
49
d)
52
10.
ஒரு லட்சத்தில் எத்தனை "0" உள்ளன?
a)
4
b)
5
c)
6
d)
3
100 %
