Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 6mins
ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளப்படும் மனமகிழ் நடவடிக்கைகள் யாவை?
சதுரங்க விளையாட்டு
தொலைகாட்சியைப் பார்த்தல்
மிதிவண்டி செலுத்துதல்
தொலைபேசியில் விளையாடுதல்.
ஓய்வு நேரத்தை யாருடன் கழிக்கலாம்?
குடும்ப உறுப்பினர்களுடன்
அறிமுகம் இல்லாதவர்களுடன்
அண்டை வீட்டார்களுடன்
முதியவர்களுடன்
பட்டம் விட எது அவசியம்?
வேகமாக வீசும் காற்று
திடல் போன்று திறந்தவெளி
சிவப்பு நிற துணி
நீண்ட நூல்
வண்ணத்தாள்
கீழ்காணும் விளையாட்டுகளில் எது பாரம்பரிய விளையாட்டு?
பம்பரம் விடுதல்
மட்டை இழுத்தல்
குலை குலையாய் முந்திரிகாய்
சதுரங்கம்
மேலே காணப்படும் விளையாட்டு எந்த இனத்தவர்களால் விளையாடப்படும்?
இந்தியர்கள்
சீனர்கள்
மலாய்க்காரர்கள்
சீக்கியர்கள்
மஞ்சு விரட்டு என அழைக்கப்படும் இவ்விளையாட்டின் நோக்கம் என்ன?
காளையை விரட்டி அடிக்க வேண்டும்.
காளையை அடக்க வேண்டும்.
காளையோடு ஓட வேண்டும்.
காளையை அலங்கரிக்க வேண்டும்.
கொரோன நச்சுத் தொற்று எவ்வாறு பரவுகிறது?
காற்றின் வழி
தொடுதல் வழி
பார்ப்பதின் வழி
சுவைப்பதன் வழி
ஏடிஸ் கொசு எந்த நோயை உண்டாக்குகிறது?
மலேரியா
கோவிட் 19
தீபி
டிங்கி காய்ச்சல்
மேற்காணும் படத்தில் காணப்படும் சின்னம் ...........சின்னமாகும்.
உலக மக்கள் ஒற்றுமை சங்கம்
உலக கோவிட் ஒழிப்பு இயக்கம்
உலக சுகாதார இயக்கம்
படத்தில் காணப்படும் இவர்களின் சேவையைப் போற்றும் வகையில் நீ என்ன செய்வாய்?
அவர்களுக்கு வணக்கம் கூறுவேன்.
நோய் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருப்பேன்.
அவர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன்
