NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?
216
18
12
0
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
ஒளவை
திருவள்ளுவர்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
எண்ணுவது உயர்வு
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற குறளைத் தெரிவு செய்க.
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருத்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
A. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
A. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
1. பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
அம்மாவை
தோழனை
கடவுளை
ஆசானை
பிழையான சொற்களைத் தெரிவு செய்க.
மானவர்கள்
ஆசிரியர்கள்
அலுவலகம்
மாமா
வல்லின எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
பொருளகம்
வாகனம்
மாட்டு வண்டி
நாக்கு
1. இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தக தக
செந்நிறமான ஒளி
நெருப்பு
தாயும் சேயும்
நாலாப்பக்கமும்
______________ குளத்தில் ____________ அன்னப் பறவை நீந்தியது.
ஒரு / ஓர்
ஒரு/ஒரு
ஓர்/ஒரு
ஓர்/ஓர்
திருக்குறளில் மொத்தம் குறட்பாக்கள் உள்ளன?
1230
1440
1330
1331
