WorksheetsQuiz year 3 Tamil
Total questions: 15
Worksheet time: 30mins
உலகநீதியின் பொருளைத் தேர்வு செய்க
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
யாரைப் பற்றியும் நீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்ககூடாது
உலகநீதியின் பொருளைத் தேர்வு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
யாரைப் பற்றியும் நீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்ககூடாது
பொருட்பெயரைத் தேர்வு செய்க.
சிலை
கை
பள்ளிக்கூடம்
திருக்குறளை நிறைவு செய்க.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
____________________________________________
எண்ணுவம் என்பது இலக்கு
இடுக்கண் களைவதாம் நட்பு
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
ஆடை அணிகலன்
நகையும் ஆபரணமும்
இரவும் பகலும்
உடையும் ஆபரணமும்
காலப்பெயரைத் தேர்வு செய்க
கோடை
திடல்
தண்டு
பழமொழியைப் பூர்த்திச் செய்க
____________ _________________ பால் குடிக்கும்.
எலியும் பூனையும்
அழுத குழந்தை
அழுத பிள்ளை
அழுத சிறுவன்
சினைப்பெயரைத் தேர்வு செய்க.
உடை
செடி
தலை
உலகநீதியின் பொருளைத் தேர்வு செய்க.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்வு செய்க.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
பண்புப்பெயரின் பொருளைத் தேர்வு செய்க.
காலத்தைக் குறிப்பது
குணத்தைக் குறிப்பது
இடத்தைக் குறிப்பது.
வாக்கியத்திற்கு ஏற்ற தொகுதிப் பெயரைத் தேர்வு செய்க.
சிவா __________________________ பறித்த ரம்புத்தான் பழத்தைச் சந்தைக்குக் கொண்டு வந்தார்.
குலையாய்
கதிர்களை
கொத்து கொத்தாய்
வாக்கியத்தில் உள்ள எழுவாயைத் தேர்வு செய்க.
அம்மா உணவு பரிமாறினார்.
பரிமாறினார்
உணவு
அம்மா
சொற்களுக்கு ஏற்ற மரபுச் சொற்களைத் தேர்வு செய்க.
யானை ___________________
குட்டி
பிள்ளை
கன்று
குஞ்சு
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
அள்ளி இறைத்தல்
அவசரமும் பதற்றமும்
அளவுக்கு மேல் செலவழித்தல்
