Worksheetsயானைக்கும் பானைக்கும் சரி - தமிழ் புத்தாக்கப் பயிற்சி
Total questions: 20
Worksheet time: 15mins
மரியாதை இராமன் - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
ஈ
இ
தை
ன்
விசித்திரமான - இச்சொல்லில் உள்ள மெய்யெழுத்தை தேர்வு செய்க.
வி
தி
த்
மா
ஒருமுறை - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
ஒ
ரு
மு
றை
உழவர் - இச்சொல்லில் உள்ள மெய் எழுத்தைத் தேர்வு செய்க.
உ
ழ
வ
ர்
அரபு வணிகர் - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
பு
ஆ
ணி
அ
ஒருவர் - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
ஒ
ரு
வ
ர்
வழக்கு - இச்சொல்லில் உள்ள மெய் எழுத்தைத் தேர்வு செய்க.
வ
ழ
க்
கு
ஐயா - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
ஐ
யா
மகன் - இச்சொல்லில் உள்ள மெய் எழுத்தைத் தேர்வு செய்க.
ம
க
ள்
ன்
திருமண விழாவில் - இச்சொல்லில் உள்ள மெய் எழுத்தைத் தேர்வு செய்க.
தி
ண
ழா
ல்
ஊர்வலம் - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க.
ர்
ஊ
ம்
ல
இரவல் - இச்சொல்லில் உள்ள உயிரெழுத்தை தேர்வு செய்க
ல்
இ
ர
வ
யானை இறந்து விட்டது -
இச்சொற்றொடரில் உள்ள உயிர் எழுத்தை தேர்வு செய்க.
யா
னை
இ
ந்
உழவரோ -
இச்சொல்லில் உள்ள உயிர் எழுத்தை தேர்வு செய்க
உ
ழ
வ
ரோ
தற்செயலாக - இச்சொல்லில் உள்ள மெய்யெழுத்தை தேர்வு செய்க.
த
ற்
செ
லா
அதற்குரிய - இச்சொல்லின் உள்ள உயிர் எழுத்தைத் தேர்வு செய்க.
அ
ற்
த
ரி
மாற்றாக - இச்சொல்லில் உள்ள மெய்யெழுத்தை தேர்வு செய்க.
மா
ற்
றா
க
எத்தனையோ முறை - இச்சொல்லில் உள்ள உயிர் எழுத்தை தேர்வு செய்க.
த்
எ
எத்தனையோ முறை - இச்சொல்லில் உள்ள மெய்யெழுத்தை தேர்வு செய்க
எ
த்
அடம் பிடித்தால் - இச்சொல்லில் உள்ள உயிர் எழுத்தைத் தேர்வு செய்க
ம்
த்
ல்
அ
