Font size
Worksheetsதமிழ்மொழி புதிர் 1
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
உயிரெழுத்து + மெய்யெழுத்து =
ஆய்த எழுத்து
உயிர்மெய்யெழுத்து
இவை எவ்வகையைச் சேர்ந்தவை?
மெய்யெழுத்து
வல்லினம்
ஆய்த எழுத்து
உயிரெழுத்து
எழுத்தின் ஆக்கத்தைத் தெரிவு செய்க.
ம்+யி
ம்+ஈ
ம்+இ
ம்+ய்
இவற்றை இப்படியும் அழைக்கலாம்.
தமிழ்ச் சொற்கள்
தமிழ் நெடுங்கணக்கு
உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?
7
1
12
5
உயிர் நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
க் ச் ட் த் ப் ற்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
அ இ உ எ ஒ
இடையின எழுத்துகளைத் தெரிவு செய்க.
க ச ட த ப ற
ங ஞ ண ந ம ன
ய ர ள வ ழ ள
ஆய்த எழுத்தைத் தெரிவு செய்க.
கூ
ஐ
ஃ
அ
சரியான விடையைத் தெரிவு செய்க.
ஔவை
எஃகு
ஔடதம்
உயிரெழுத்துகள் மொத்தம் ....
18
12
1
