wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IOCL Movies, Celebrity Quiz Tamil 1208

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

எந்த இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை, 'ஆடுகளம்' புகழ் தாப்ஸி பன்னு திரையில் நடிக்கிறார் ?

a)

அஞ்சும் சோப்ரா

b)

ஹர்மன்பிரீத் கவுர்

c)

ஸ்மிருதி மந்தனா

d)

மிதாலி ராஜ்

2.
எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்த ஒரே திரைப்படம் எது ?
a)
அதிசய பிறவி
b)
எரிக்கரை பூங்காற்றே
c)
மெல்லத் திறந்தது கதவு
d)
நாடோடி தென்றல்
3.
"எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற சொற்றொடரை எந்த இசை இயக்குனருடன் இணைப்பீர்கள்?
a)
இளையராஜா
b)
ஏஆர் ரஹ்மான்
c)
இமான்
d)
ப்ரீதம்
4.

பாகுபலி படமாக்கப்பட்ட பிரபல திரைப்பட ஸ்டுடியோ ராமோஜி ஃபிலிம் சிட்டி எந்த இந்திய நகரத்தில் உள்ளது?

a)

ஹைதராபாத்

b)

மும்பை

c)

சென்னை

d)

கொல்கத்தா

5.
கருப்பு-வெள்ளை, கலர், மோஷன் காப்ச்சர் மற்றும் 3-டி ஆகிய அனைத்து வகையான திரைப்படத் தயாரிப்பு முறைகளிலும் திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகர் யார்?
a)
கமல் ஹாசன்
b)
அமீர்கான்
c)
ரஜினிகாந்த்
d)
அக்ஷய் குமார்
6.

நான் பிரபல குழந்தைகள் காமிக்ஸான அமர் சித்ரா கதா மற்றும் டிங்கிள் உருவாக்கியவன். நான் யார்?

a)

ஹர்விந்தர் மன்கர்

b)

விஷ்ணு சர்மா

c)

நாக ரெட்டி

d)

அனந்த் பாய்

7.
பிப்ரவரி 1926 இல் மாதாந்திர வெளியீடாக புதலூர் வைத்தியநாதய்யரால் தொடங்கப்பட்டது இதில் எது ?
a)
தின மலர்
b)
தி இந்து
c)
குமுதம்
d)
ஆனந்த விகடன்
8.

ஆனந்த விகடன் இதழில் காட்டப்பட்டுள்ள இந்த கேலிச்சித்திர நகைச்சுவை பின்னர் என்ன திரைப்படமாக படமாக்கப்பட்டது ?

a)

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

b)

இந்திரலோகத்தில் நா அழகப்பன்

c)

பாகுபலி

d)

இம்சை அரசன் 23-ம் புலிகேசி

9.
எந்த தென்னிந்திய நடிகர் 1985 இல் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்?
a)
சரோஜாதேவி
b)
பத்மினி
c)
கேஆர் விஜயா
d)
மனோரமா
10.

ஹவ் ஐ டாட் மை கிராண்ட் மதர் டு ரீட் ' (நான் எப்படி என் பாட்டிக்கு படிக்க கற்றுக் கொடுத்தேன்) எந்த இந்திய எழுத்தாளரின் புகழ்பெற்ற புத்தகம்?

a)

அருந்ததி ராய்

b)

அனிதா தேசாய்

c)

ராஷ்மி பன்சால்

d)

சுதா மூர்த்தி

11.

எந்த பிரபல உலகப் புகழ் பெற்ற சமையல் வித்தகர் 'வண்டர் செஃப்' என்ற சமையலறை உபகரண பிராண்டை நிறுவினார் ?

a)

தார்லா தலால்

b)

சஞ்சீவ் கபூர்

c)

தாமு

d)

வெங்கடேஷ் பட்

12.

98.3 எஃப்எம் (FM) எந்த புகழ்பெற்ற வானொலி சேனலின் அதிர்வெண்?

a)

ரேடியோ ஒன்

b)

ரேடியோ மிர்ச்சி

c)

பிக் எஃப்எம்

d)

ஹலோ எஃப்எம்

13.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா எந்த மொழியில் அவரது முதல் படம் நடித்தார் ?

a)

தமிழ்

b)

இந்தி

c)

தெலுங்கு

d)

கன்னடம்

14.

முன்னாள் உலக அழகி மற்றும் திரைப்பட நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பிறந்த ஊர் எது?

a)

மங்களூர்

b)

மைசூர்

c)

சென்னை

d)

மும்பை

15.
இந்த பிரபல ஜோடிகளில், எந்த ஜோடியில் கணவனை விட மனைவி வயதானவர்?
a)
சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி
b)
ரஜினிகாந்த் - லதா
c)
அமிதாப் பச்சன் - ஜெயா
d)
சைஃப் அலிகான் - கரீனா கபூர்