Worksheetsதிருமந்திரம்
Total questions: 20
Worksheet time: 10mins
திருமந்திரம் நூலின் ஆசிரியர் யார்?
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருமூலர்
திருநாவுகரசர்
திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
திருமந்திரம்
திருத்தொண்டர் திருவந்தாதியில்
திருக்குறள்
திருவருட்பா
அன்புடமை பாடலை அருளியவர் யார்?
சுந்தரர்
திருவள்ளுவர்
திருநாவுகரசர்
திருமூலர்
திருமூலரின் உடலை அழிக்க முடியாததற்கு காரணம்?
மாயகல்பம்
காயக்கல்பம்
திருமூலர் எத்தனைச் செய்யூள்களை இயற்றினார்?
3000
300
3001
1330
திருமூலர் முதன் முதலில் யாருடைய உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார்?
அரசன்
மூலன்
அரசி
மூலனின் மனைவி
திருமூலர் எத்தனை ஆண்டிற்கு தவம் செய்த பிறகு ஒரு பாடலைப் பாடுவார்?
5
10
20
1
அன்பும் சிவமும் வெவ்வேறு என்று கருதுபவர்களை திருமூலர் எவ்வாறு குறிப்பிடுகின்றார்?
புத்திசாலிகள்
அறிவில்லாத மூடர்கள்
'அன்பிற் சிறந்த தவமில்லை' என்ற கூற்றைக் கூறியவர் யார்?
திருமூலர்
குலசேகரர்
பாரதியார்
ஒளவையார்
பக்தர்கள் இறைவனின் மேல் வைத்திருக்கும் அன்பை என்னவென்று அழைப்பார்கள்?
அன்பு
காதல்
பாசம்
பக்தி
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்'
இவற்றைக் கூறியவர் யார்?
பாரதியார்
திருமூலர்
ஒளவையார்
திருவள்ளுவர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் எது புற வழிபாடு?
பூஜை
தியானம்
யாரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்?
குடும்பத்தினர்கள்
நண்பர்கள்
எதிரிகள்
எல்லோரிடத்திலும்
திருமூலர் அன்பை யாருடன் உவமைப் படுத்துகிறார்?
தாய்
தந்தை
கடவுள்
பிராணிகள்
அன்புடமை எத்தனையாவது பாடலாகும்?
270
370
170
70
திருமூலர் யாருடைய நேரடி சீடர்?
சிவன்
நந்தி
திருமூலரின் உடல் யாரால் அழிக்கப்பட்டது?
ராணி
அரசன்
மூலன்
மூலனின் மனைவி
அரசனின் வேடத்தில் இருந்த திருமூலர் அவனின் உடலை எங்கு மறைத்து வைத்தார்?
தென்னை மரம்
அரச மரம்
வாழை மரம்
மாமரம்
திருமூலரை இப்படியும் அழைப்பர்.
சித்தர்
கவிஞர்
அன்பே சிவம் என்பதனை அறிந்தோர் எவ்வாறு வாழ்வர்?
அன்பாக வாழ்வர்
அன்புருவமான சிவமாய் வாழ்வர்
அறிவுள்ளவர்களாக வாழ்வர்
நிம்மதியாக வாழ்வர்
