Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கை மருத்துவம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மஞ்சளில் இருக்கும் சிறப்பு என்ன?

a)

உணவிற்கு நிறம் தரும்

b)

உணவின் சுவையைக் கூட்டும்

c)

சிறந்த கிருமிநாசினி

d)

கசப்பாக இருக்கும்

2.

சீரகத்திற்கு உரிய சிறப்புத் தன்மை என்ன?

a)

உணவைச் செறிக்க வைக்கும்

b)

உணவு சுவையாக இருக்கும்

c)

உணவு கெடாமல் இருக்கும்

d)

விரைவில் பசியைத் தூண்டும்

3.

மிளகின் மருத்துவ குணம் என்ன?

a)

இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது

b)

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

c)

இரத்தத்தின் தன்மையை மாற்றுகிறது

d)

இரத்தத்தை உறைய வைக்கிறது

4.

பல் வலிக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுவது எது?

a)

வெந்தயம்

b)

மிளகு

c)

கிராம்பு

d)

சீரகம்

5.

பல் உறுதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

மஞ்சள் நீரைப் பருக வேண்டும்

b)

மிளகு ரசம் சாப்பிட வேண்டும்

c)

வேப்பங்குச்சியால் பல் துலக்க வேண்டும்

d)

கறிவேப்பிலைக் குச்சியால் பல்துலக்க வேண்டும்