Worksheetsஇசைக்கல்வி
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒலித்தன்மை என்றால் என்ன?
a)
மெல்லிய ஒலித்தன்மை
b)
அசுர சத்தம்
c)
தடித்த ஒலித்தன்மை
d)
வேகமான ஒலி
2.
மெல்லிய ஒலித்தன்மை என்றால் என்ன ?
a)
பக்க இசையின்றி ஓர் இசைக்கருவியின் ஒலி
b)
இசையின்றி தனியாகப் பாடுதல்
c)
கூட்டமாக பாடுதல்
d)
இசையோடு பாடுதல்
3.
தடித்த ஒலித்தன்மை என்றால் என்ன?
a)
தனியாகப் பாடுதல்
b)
குழுவாக பாடி மகிழ்தல்
c)
ஒரு இசைக்கருவியின் ஒலி
d)
பல்வகை பக்கக் இசைக்கருவிகளை குழுவில் இசைத்தல்.
4.
மோனோபோனி என்றால் என்ன?
a)
ஒரே ஒலி
b)
ஒலி சேர்க்கை இல்லை
c)
சில ஒலிகள்
d)
பல ஒலிகள்
5.
ஹோமோபோனி என்றால் என்ன?
a)
கீத்தார் இசை
b)
பறவைகளின் ஒலி
c)
பியானோ இசை
d)
இசையில்லா பாடல்
6.
போலிபோனி என்றால் என்ன?
a)
பல ஒலி கொண்டதாகும்
b)
ஒரே ஒசை கொண்டதாகும்
c)
பாடல் மட்டுமே இருக்கும்
d)
பாடலோடு இன்னிசை கலந்திருக்கும்
100 %
