wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விட்டுக்கொடுத்தல் ஆண்டு 3

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நாம் முதலாம் ஆண்டு மாணவர்கள் உணவு வாங்க முதலில் வழி தர வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

புத்தகக் கடையில் நம் பின்னால் இருக்கும் சிறுமிக்கு முதலில் வழி விடலாம்.

a)

சரி

b)

தவறு

3.

தம்பி கணினி விளையாட கேட்டால் அவன் விளையாட விடுவேன்.

a)

சரி

b)

தவறு

4.

நான் கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அப்பா காற்பந்து பார்க்க விரும்பினால் நான் பார்க்க விட மாட்டேன்.

a)

சரி

b)

தவறு

5.

நான் விளையாடும் பந்தை தங்கை கேட்டால்,அவளிடம் விளையாட கொடுப்பேன்.

a)

சரி

b)

தவறு

6.

வயதானவர்களுக்கு நடந்து செல்ல வழி விடுவேன்.

a)

சரி

b)

தவறு

7.

நான் படிக்கும் புத்தகத்தை நண்பன் கேட்டால் அவனுக்கு இரவல் கொடுக்க மாட்டேன்.

a)

சரி

b)

தவறு

8.

நான் மிட்டாய் சாப்பிடும் போது அண்ணனுக்கு மிட்டாய் பிடிக்கும் என்பதால் அவருக்கும் தருவேன்.

a)

சரி

b)

தவறு