Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்துழைப்பு

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என் தங்கையின் பிறந்தநாளுக்கு நான் அம்மாவுடன் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தேன்.

a)

சரி

b)

பிழை

2.

பிற நண்பர்கள் வகுப்பில் மேசைகளை அடுக்கும் போது நான் என் அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.

a)

சரி

b)

பிழை

3.

என் குடியிருப்பு பகுதியில் கூட்டுப்பணி மேற்கொள்ளும் போது நான் அவர்களோடு சேர்ந்து உதவுவேன்.

a)

சரி

b)

பிழை

4.

என் அக்காள் தேர்வுக்காக மீள்பார்வை செய்யும் போது நான் சத்தம் போடாமல் அமைதியாக இருப்பேன்.

a)

சரி

b)

பிழை

5.

நூல்நிலையத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து ஆசிரியருக்கு ஒத்துழைப்பு நல்குவேன்.

a)

சரி

b)

பிழை