Free Printable Worksheets
Font size
More settings
நான் மீன்களுக்கு உணவு இடுவேன்.
ஆமாம்
இல்லை
நான் பூனையைக் குளிப்பாட்டி விடுவேன்.
நான் எந்நேரமும் நாயைக் கட்டி வைப்பேன்.
நான் பறவையைக் குறி பார்த்துக் கல் எறிவேன்.
என் வளர்ப்புப் பிராணியை மருத்துவரிடம் கொண்டு செல்வேன்.
ப்க்கத்து வீட்டுப் பூனையை விரட்டி அடிப்பேன்.
நாயின் வாயில் பட்டாசு வெடிப்பேன்.
பூனைக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்துவேன்.
மீன் தொட்டியை வாரத்திற்கு ஒரு முறை கழுவுவேன்.
நாயை வெயிலில் கட்டி வைப்பேன்.
View all
10 questions
Samira's Awful lunch
Worksheet
•
4th Grade
Kuiz Moral Tahap 2
4th - 6th Grade
Armor of God - 2
3rd Grade - Professio...
நலக்கல்வி ஆண்டு 2-மீள்பார்வை
2nd Grade
நன்னெறி-நேர்மை-ஆண்டு 3
3rd Grade