wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழியணிகள் ( படிவம் 3)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கெந்திங் மலையில் ____________ என வீசிய காற்று உடலை சிலிர்க்க செய்தது.

a)

சிலு சிலு

b)

தள தள

c)

பர பர

2.

குழந்தைகள் _____________வென ஓடி விளையாடுவதைப் பார்க்க இன்பமாக இருக்கும்.

a)

துரு துரு

b)

பர பர

c)

தள தள

3.

திருக்குறளை நிறைவு செய்க.

இழுக்கல் ________________ஊற்றுக்கோல் அற்றே

_____________ முடையார்வாய்ச் சொல்

a)

உடையுழி- ஒழுக்க

b)

உடையூழி- ஒழுக்க

c)

உடையுழி- ஓழுக்க

4.

தன்னுடைய முடிவே சரியானது என்று ____________ஆக இருந்த மாலனுக்கு ஆசிரியரின் அறிவுரையை ஏற்க மனமில்லை.

a)

உடும்பு பிடி

b)

கானல் நீர்

c)

தலை வணங்குதல்

5.

அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திய சூதாட்டத்தில் பங்கெடுத்தது தர்மனின் தவறுதான் என்று அனைவரும் _________________.

a)

இடித்துரைத்தனர்.

b)

தலை வணங்கினர்.

c)

ஈயாடவில்லை.

6.

இன்னும் சில நேரத்தில் தான் விரும்பிய காற்பந்து குழு விளையாட இருப்பதைப் பார்க்க வீட்டுப் பாடங்களை ___________ செய்து முடித்தான்.

a)

பர பர

b)

துரு துரு

c)

சிலு சிலு

7.

கோறணி நாச்சில் தொற்றிலிருந்து விடுபட _________________ இன்றி அயராது உழைத்த முனைமுக பணியாளர்களைப் பிரதமர் பாராட்டினார்.

a)

ஊண் உறக்கம்

b)

அடக்க ஒடுக்கம்

c)

சீரும் சிறப்பும்

8.

எளிமையான சமையல் முறைகளை அறிமுகப்படுத்தி மலேசியர்களின் மனதை கவர்ந்த சுகு பவித்திரா தம்பதியினர் ______________ வாழ்ந்து வருகின்றனர்.

a)

சீரும் சிறப்புமாக

b)

ஏழை எளியவர்.

c)

ஈடு இணை

9.

நடமாட்டக் கட்டுபாட்டின் ஆணையின் போது சிறுவர்கள் பெற்றோர்களால் வதைக்கப்பட்டது _____________________ என்பதைக் காட்டும் செயலாகும்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

b)

இலவு காத்த கிளி போல

c)

மலரும் மணமும் போல

10.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தம்பதிகளை _________________ என வாழ்த்தினர்.

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கணட கனா போல

c)

இலவு காத்த கிளி போல

Similar Resources on Wayground