Worksheetsதமிழ் இலக்கியம் ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காணும் மொழியணியின் வகையைத் தெரிவு செய்க.
வெளுத்து வாங்குதல்
பழமொழி
மரபுத்தொடர்
இணைமொழி
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தான தர்மம்
எவ்விடத்தும்
கொடை தருதல்
வருமானமும் செலவினமும்
இரட்டைக்கிளவியின் பொருளைத் தெரிவு செய்க.
சிடு சிடு
சினக்குறிப்புக் காட்டுதல்
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
பொய்யுரைத்த தம்பியை அப்பா கோபத்தில் ____________________ என
அறைந்தார்.
சிடுசிடு
மினுமினு
பளார்பளார்
படத்திற்குப் பொருந்தும் இணைமொழியைத் தெரிவு செய்க.
தான தர்மம்
வரவு செலவு
பழக்க வழக்கம்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து
வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
தனிமரம் தோப்பாகாது..
முன் வைத்த காலைப் பின் வைக்காதே.
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சரியான உவமைத்தொடரை தெரிவு செய்க.
பனியைக் கண்ட சூரியனைப் போல
புலித்தோல் போர்த்திய பசு போல
குடத்திலிட்ட விளக்குப் போல
உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
குடத்திலிட்ட விளக்குப் போல
திறமை வெளியே தெரியும்
திறமை வெளியே அறியாமை
திறமை வெளியே தெரியாமை
படத்திற்கு ஏற்ற திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
உள்ளத்து ளெல்லாம் உளன்.
செல்வத்துள் எல்லாம் தலை.
செயற்கரிய செய்கலா தார்.
கீழ்க்காணும் படங்களுக்கு ஏற்ற வெற்றிவேற்கையின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
கபிலன் தேசிய அளவிலான திடல்தடப் போட்டியில் தங்கப் பதக்கம்
வென்று தன் பள்ளிக்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்தான்.
வெளுத்து வாங்குதல்
கரை கண்டவர்
தலை குனிதல்
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
உமா காணாமல் போன தன் வைர மூக்குத்தியை வீட்டின் ________________ எல்லாம் தேடிப் பார்த்தாள்.
அன்றும் இன்றும்
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.
படத்தை விளக்கும் மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
கீழ்க்காணும் பல்வகைச் செய்யுளை நிறைவு செய்க.
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் – திங்கள்
____________________________________________
நிறையிருளை நீக்குமே னின்று.
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
நிறையிருளை நீக்குமே னின்று.
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
