WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
a)
நிலா
b)
விண்மீன்
c)
ஞாயிறு
d)
நச்சத்திரம்
2.
a)
கதவு
b)
பூட்டு
c)
தாமரை
d)
நாணயம்
3.
நமது மாநில விலங்கு எது?
a)
ஆடு
b)
வரையாடு
c)
செம்பரியாடு
d)
வெள்ளாடு
4.
a)
கண்மை
b)
ஆமை
c)
ஆந்தை
d)
ஆருமை
5.
பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்-------
a)
கண்ணதாசன்
b)
கனகசபை
c)
பாரதியார்
d)
அழ - வள்ளியப்பா
6.
இவற்றின் குடும்பம்
a)
பறவைகள்
b)
விலங்குகள்
c)
மிருகங்கள்
d)
பூச்சிகள்
7.
ஓர் எழுத்தில் உயிர் வாழ்வேன்; ஈரெழுத்தில் அழிந்து விடுவேன் , நான் யார்?
a)
பூ, தீ
b)
தீ, நீர்
c)
மா, வேர்
d)
தா, மணி
8.
'உலகம்' என்னும் பொருளைக் குறிக்காத சொல் ----
a)
வானம்
b)
அண்டம்
c)
செகம்
d)
அகிலம்
9.
யானையின் இளமைப்பெயர் மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
a)
குட்டி
b)
கன்று
c)
பறழ்
d)
குருளை
10.
படத்திற்கான இடத்தை தேர்வு செய்க.
a)
தோட்டம்
b)
தோப்பு
c)
வயல்
d)
இவை அனைத்தும்
100 %
