wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz (25.10.2021 - 29.10.2021)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படிக்கத் தோன்றவில்லையெனில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

ஏற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல்.

b)

உறங்குதல்

c)

அலாரம் வைத்தல்

2.

ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் உடனே ............................... கொள்ளலாம்.

a)

கேட்டுக்

b)

தெளிவுப்படுத்திக்

c)

செயல்படலாம்

3.

நேரத்தை முறையாகக் கடைப்பிடிப்பதால் நாம் ........................... குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியும்.

a)

சோதனைகளைக்

b)

நண்பர்களுடன் சேர்ந்து வேலைகளைக்

c)

ஆசிரியர் கொடுத்த வேலைகளைக்

4.

கீழ்கண்டவைகளுள் எது நாம் நேரத்தை முறையாகக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கவில்லை?

a)

தரமான வேலைகளை உருவாக்க முடியாது

b)

மனவுளைச்சலைத் தவிக்க முடியும்

c)

சுய ஒழுக்கத்தை உருவாக்கும்

5.

கல்வி கற்றல் ஏன் முக்கியம்?

a)

திறமையை வளர்த்துக் கொள்ள

b)

பள்ளிக்கூடம் செல்வதற்கு

c)

தவறுகள் செய்வதற்கு

6.

கல்வி கற்பதால் நம்மால் ................................... முடியும். ஒன்றைத் தவிர. அது என்ன?

a)

நினைவாற்றலை வளந்த்துக் கொள்ள

b)

எதிர்கால ஆசையை அடைய

c)

தவறுகள் செய்ய

7.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதில் இவைகளும் அடங்கும். அது என்ன?

a)

புகழ், அழகு, நீண்ட ஆயுள்

b)

பொன், ஆசை, கல்வி

c)

துணிவு, அச்சம், பொருமை

8.

பதினாறு செல்வங்களில் அடங்காத செல்வத்தைத் தேர்ந்தெடுக.

a)

வெற்றி

b)

ஆசை

c)

அறிவு

9.

1000000000-ஐ எப்படி தமிழில் அழைப்போம்?

a)

சங்கம்

b)

பதுமம்

c)

நிகற்புதம்

10.

கோடியை எண்ணில் தெரிவு செய்க.

a)

1000000

b)

10000000

c)

1000000000