Worksheetsஉளவியல் நலன் (படிநிலை 2)
Total questions: 10
Worksheet time: 5mins
உணர்ச்சி என்பது ........
ஒரு செயலைக் குறிப்பது
நம் நடவடிக்கையின் வெளிப்பாடு
ஒன்றைக் கூறுவது
கீழ்கண்டவை எது உணர்ச்சிகளைக் குறிக்கவில்லை?
மகிழ்ச்சி
பயம்
ஓடுதல்
கோபம்
நேர்மறை உணர்வுகள் ............................. தவிர்க்கும்
பயத்தைத்
மகிழ்ச்சி உண்டாகுவதைத்
மன உளைச்சலைத்
பயத்தைத்
கீழ்க்கண்டவைகளுள் எது எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது?
மகிழ்ச்சி
வெறுப்பு
அமைதி
பெருமை
கீழ்க்கண்டவைகள் உளவியல் நலனைக் குறிக்கிறது. ஒன்றைத் தவிர. அது என்ன?
மன நோய்
மன நோய் இல்லாத இல்லை
தனிநபரின் நல்வாழ்வு
வாழ்வின் பல்வேறு அர்த்தங்களுக்கு ஏற்ப சரியாக செயல்படுதல்
கீழ்க்கண்டவைகள் உளவியல் நலனின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. ஒன்றைத் தவிர. அது என்ன?
அமைதியான சூழலை உருவாக்குகிறது
மனநோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது
விவேகத்துடன் செயல்பட வைக்கிறது
ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது
கீழ்கண்டவை எது மனநோய்க்கான அறிகுறிகளைக் குறிக்கவில்லை?
தற்கொலைப் பற்றி சிந்தித்தல்
எளிதில் கோபம் அடைதல்
பசியின்மை
மகிழ்ச்சி அடைதல்
மனநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனே நெறிவுரைஞரைத் (kaunselor) தொடர்புக் கொள்ள வேண்டும்
அழ வேண்டும்
ஒன்றும் செய்ய தேவையில்லை
உளவியல் நலனைப் பாதுக்காக்க நெருங்கியவருடன் ..................................... வேண்டும்.
உணர்வுகளைப் பகிர
உடற்பயிற்சி செய்ய
வெளியில் செல்ல
உளவியல் நலனுக்காக என்ன செய்ய தேவையில்லை?
சத்துள்ள உணவை உட்கொள்ளுதல்
உடற்பயிற்சி செய்தல்
நேரத்தை முறையாக நிர்வகித்தல்
அடிக்கடி கோபப்பட வேண்டும்
