Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 7mins
'அது, உடைய' என்பது எத்தனையாம் வேற்றுமை உருபு ?
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
கீழ்காணும் சொற்களில் எது புணரியலைச் சார்ந்தது ?
தேனருவி
கண்மலர்
வேல்விழி
அம்மலை
புணரியல் என்றால் என்ன ?
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்.
இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்படுவது.
இரண்டு சொற்கள் ஒன்றுபடப் புணர்வது.
இவற்றில் எவை சரியானவை ?
அவ்வளவு + சிறிய = அவ்வளவுச் சிறிய
இன்று + வந்தான் = இன்று வந்தான்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
அங்கே + போ = அங்கேப் போ
கமலா மலையை ஏறி சாதனை செய்தாள்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர் காலம்
இறந்து போன காலம்
இவற்றில் எது இரண்டாம் வேற்றுமை ?
ரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
லீலா நூல்நிலையத்திற்குச் சென்று வந்தாள்.
நேற்று மாறன் அலியைக் கண்டான்.
இவற்றி எவை முன்னிலை வாக்கியம் ?
நான் இன்று பள்ளிக்குச் சென்றேன்.
நீ இங்கு என்ன செய்கிறாய் ?
அவன் பெயர் என்ன ?
உன் தந்தையின் பெயரை சொல்.
பொருட்பெயர் என்றால் என்ன ?
ஒரு தொழிலைக் குறிப்பது
ஓர் உறுப்பின் பெயரை குறிப்பது
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒரு பண்பை குறிப்பது
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
(a)
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
(a)
