Worksheetsதொகாநிலைத்தொடர் மதிப்பீடு
Total questions: 10
Worksheet time: 5mins
தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்.
10
9
8
7
வலிமிகாத தொகாநிலைத்தொடரை தெரிவு செய்க.
விளித் தொடர், எழுவாய்த் தொடர்
விளித் தொடர், அடுக்குத் தொடர்
எழுவாய்த் தொடர், அடுக்குத் தொடர்
எழுவாய்த் தொடர், வினையெச்சத் தொடர்
கோடிடப்பட்டுள்ள சொற்களின்
தொகாநிலைத்தொடர் வகையைத்
தெரிவு செய்க.
" அமுதன் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைக்குச்
சென்றான்."
விளித் தொடர்
எழுவாய்த் தொடர்
வேற்றுமைத் தொடர்
வினையெச்சத் தொடர்
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்குப் பொருத்தமான தொகாநிலைத் தொடரை தெரிவு செய்க.
வினையெச்சத் தொடர்
வேற்றுத் தொடர்
விளித் தொடர்
இடைச்சொற்றொடர்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
நண்பனது வீடு - மூன்றாம் வேற்றுமை
குளிர்கிறது நிலம் - வினைமுற்றுத் தொடர்
படித்த இளைஞன் - வினையெச்சத் தொடர்
கம்பனே, கேளாய் - எழுவாய்த் தொடர்
பின்வருவனவற்றுள் பெயரெச்ச தொடரை கொண்ட சொற்களைத் தெரிவு செய்க
I படித்த இளைஞன்
II உண்டு சென்றான்
III நன்கு பேசினான்
IV பார்த்த ஊர்
I,II
II,III
I,IV
III,IV
பின்வருவனவற்றுள் எது எழுவாய்த் தொடர் அல்ல?
முத்துச் சாப்பிட்டான்
முத்து சாப்பிட்டான்
பாடாது இருந்தான்
பாயாத பூனை
கீழ்க்காணும் உரையாடலில் கருமையாக்கப்பட்டுள்ள சொல் __________ ஆகும்.
கணவன் : அவளா அப்படி சொன்னால்?
மனைவி : ஆமாம், அவள்தான்
அடுக்குத் தொடர்
விளித் தொடர்
உரிச்சொற்றொடர்
எழுவாய்த் தொடர்
கீழ்க்காணும் சொற்கள் உணர்த்தும் மிகச் சரியான தொகாநிலைத்தொடரை தெரிவு செய்க.
விளித் தொடர்
எழுவாய்த் தொடர்
அடுக்குத் தொடர்
உரிச்சொற்றொடர்
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் வினைமுற்றுத் தொடரை தொரிவு செய்க.
வந்தது கார்
ஐயோ ஐயோ
நனி வருதினான்
கடந்த தை
