wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருள்களுக்கேற்ற பொட்டணமாக்கல் முறையின் தன்மைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் வாங்கக்கூடிய பொருளின் விலைக்கேற்ப உள்ளடக்கம், எடை, முத்திரை , சின்னம், பெயர் , படம் , பொருளைப் பாதுகாக்கும் முறை போன்ற தகவல்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.

a)

சரி

b)

தவறு

2.

நுரப்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொட்டணங்கள் மனிதனுக்குப் __________________ விளைவிக்கும்.

a)

பயன்களை

b)

பாதிப்புகளை

c)

நன்மைகளை

d)

பயன்பாட்டை

3.

பொருள்களை வாங்கும்போது காலாவதியாகும் நாளைக் ________________ வாங்க வேண்டும்.

a)

காணாமல்

b)

கவனித்து

c)

கண்டறியாமல்

4.

மறுசுழற்சி செய்ய முடிகின்ற பொட்டணமாக்கல், சிறந்த வடிவமைப்புத் தன்மை ஆகாது.

a)

சரி

b)

தவறு

5.

டின்களில் பொட்டணமாக்கல் செய்யப்படும் உணவுகள் ____________ பிடிக்காமல் இருக்க வேண்டும்.

a)

திரு

b)

துரு

c)

கரு

6.

உலர்ந்த உணவுகளின் பொட்டணமாக்கல் _____________ நாள்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

a)

குறைந்த

b)

நீண்ட

c)

ஓரிரு

7.

உடைகள் பொட்டணமாக்கத்தில் _______________ வகை கூறப்பட்டிருக்கும்

a)

துணியின்

b)

தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களின்

c)

காலாவதி நாள்

8.

உடைகள் பொட்டணமாக்கத்தில் அளவைக் கொண்டிருக்கும்.

a)

சரி

b)

தவறு

9.

வாகன உபரிபாகத்தில் தேவையிருப்பின் எச்சரிக்கைக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

a)

சரி

b)

தவறு

10.

வாகன உபரிபாக பொட்டணமாக்கலில் _______________ முறையைக் கொண்டிருக்கும்.

a)

உண்ணும்

b)

விளையாடும்

c)

பயன்படுத்தும்