NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil knowledge
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறள் எழுதியவர்
a)
ஔவையார்
b)
திருத்தந்தை
c)
திருவள்ளுவர்
d)
ஞானசம்பந்தர்
2.
முதல் குறள்...
a)
நன்றி ஒருவருக்கு...
b)
அகர முதல எழுத்தெல்லாம்...
c)
எப்பொருள் யார்யார்...
d)
துப்பார்க்குத் துப்பாய...
3.
கொன்றை வேந்தன் -மூத்தோர் சொல் வார்த்தை ......
a)
அறிவுரை
b)
நடக்க வேண்டும்
c)
கேள்
d)
அமிர்தம்
4.
கொன்றை வேந்தன் இயற்றியவர்..
a)
பாரதியார்
b)
திருத்தந்தை
c)
ஔவையார்
d)
திருவள்ளுவர்
5.
பெயரெச்சம் அடையாளம் இடு.
a)
பாடிய பாடல்
b)
ஓடி விழுந்தான்
c)
பரதம் ஆடினாள்
d)
வலை வீசினார்.
6.
வினையெச்சம் எது?
a)
எழுதிய நூல்
b)
வாழ்ந்த வீடு
c)
எழுதி முடித்தார்.
d)
பாடிய பாடல்
7.
எது சரி?
a)
ஒரு ஊர்
b)
ஒரு எலி
c)
ஓர் வீடு
d)
ஓர் அணில்
8.
சரியான விடை.
a)
தீபந்தம்
b)
திபந்தம்
c)
திபாபந்தம்
d)
தீப்பந்தம்
9.
இந்த வினா எழுத்தின் பின் வலிமிகாது.
a)
வி
b)
யா
c)
உ
d)
அ
10.
உயர்திணை வினைமுற்று
a)
விழுந்தன.
b)
பறந்தன.
c)
தேடின.
d)
ஓடுகிறான்.
Reset
