Worksheetsதமிழ் வினா விடை
Total questions: 25
Worksheet time: 13mins
நெடுநல்வாடையை இயற்றியவர்
கபிலர்
நக்கீரர்
பரணர்
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
பாண்டிய நெடுஞ்செழியன்
சேரர்
சோழர்
நெடுநல்வாடையின் அடியளவு
185
186
188
நெடுநல்வாடையின் பா வகை
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வடக்கிலிருந்து இருந்து வீசும் காற்று
கொண்டல்
தென்றல்
வாடை
பாண்டிய மன்னனுக்குரிய மாலை
வேம்பு
ஆத்தி
சாமந்தி
கூதிர்காலம் என்பது ----------------- காலம்
வெயில்
பனி
குளிர்
கோவலர் எனப்படுபவர்
ஆயர்
வேட்டுவர்
வணிகர்
ஏறு எனப்படுவது
காளை
பசு
ஆடு
குளிரால் மேய மறந்தவை
சிங்கம்
மந்தி
புலி
முசுண்டை மலரின் நிறம்
வெண்மை
நீலம்
மஞ்சள்
புதல் என்பது
மரம்
மலர்
புதர்
மல்லல் எனப்படுவது
வளம்
நாடு
ஊர்
பித்திகை மலர் மலரும் காலம்
காலை
மாலை
இரவு
கடிநகர் என்பதில் கடி என்பது
காவல்
படை
போர்
குளிர்காலத்தில் மக்கள் குளிர்நீரை விடுத்து விரும்பியது
நெருப்பு
தேனீர்
வெந்நீர்
அரண்மனை கதவில் நிறம்
திருநீறு
குங்குமம்
சாதிலிங்கம்
அந்தப்புரத்தில் இருந்த கட்டிலின் பெயர்
பாண்டில்
கட்டில்
தொட்டில்
அந்தப் புரக் கட்டிலின் வயது
60
50
40
புனையா ஓவியம் எனப்படுபவர்
சோழன் மாதேவி
பாண்டிமா தேவி
சேரன் மாதேவி
21. நெடுநல வாடை புறமாகக் காரணமான மலர்
வேங்கை
வேம்பு
தாமரை
22. பெண்கள் தங்கள் கூந்தலை உலர்த்த இட்டுப் புகைத்தது
சந்தனம்
சாம்பிராணி
அகில்
23. அரண்மனை முற்றத்தில் வீற்றிருப்பவர்
இலக்குமி
கண்ணகி
சரஸ்வதி
24. பெடை எனப்படுவது
ஆண்
பெட்டை
சேவல்
25. தென்திசையில் இருந்து வரும் காற்று
வாடை
கொண்டல்
தென்றல்
