NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கிய வரலாறு
Total questions: 20
Worksheet time: 10mins
களவழி நாற்பது எந்த வகை நூல்
அறம்
அகம்
புறம்
நீதி
நான்மணிக்கடிகை நூலை எழுதியவர்?
நல்லாதனார்
விளம்பிநாகனார்
மூவாதியார்
காரியாசான்
பெருவாயில் முள்ளியார் எழுதிய நூல்
திரிகடுகம்
இன்னா நாற்பது
சிறுபஞ்சமூலம்
ஆசாரக்கோவை
ஐந்து எளிய வேர்மூலங்களைப்போன்ற ஐந்து நற்கருத்துகளைச் சொல்லும் நூல்
ஏலாதி
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
நாலடியார்
திரிகடுகம் நூலின் முக்கியத்துவம் என்ன?
அறிவியல்
கலாச்சாரம்
அறம் மற்றும் நீதி
பொதுவான அறிவு
தமிழ் பக்தியின் மொழி என்றவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
தனிநாயகம் அடிகள்
உ.வே.சா
பன்னிரு திருமுறைகள் எந்த சமயம் சார்ந்தவை?
சைவம்
வைணவம்
சமணம்
பௌத்தம்
திருவாசகமும் திருக்கோவையாரும் பாடியவர் யார்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடியவர் யார்?
காரைக்காலம்மையார்
ஆண்டாள்
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
தேம்பாவணி என்ற நூலை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
நொபிலி
இசுலாம் இலக்கியத்தின் மணிமகுமடமாகத் திகழ்கிவது?
சீறா
சின்னச்சீறா
படைப்போர்
நாமா
பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை எழுதியவர்?
மாதவையா
இராஜம் ஐயா்
கல்கி
வேதநாயகம் பிள்ளை
வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
விக்ரமன்
மேத்தா
கல்கி
அண்ணா
நாவலின் தாயகம் என அழைக்கப்படுவது?
இந்தியா
இத்தாலி
கிரேக்கம்
அமொிக்கா
பவணந்தி முனிவர் எழுதிய நூலின் பெயர்?
நன்னூல்
தொல்காப்பியம்
யாப்பு
தண்டியலங்காரம்
இல்லி குடம் ஆடு எருமை நெய்யரி - எந்த வகை மாணவர்
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
விடையை நன்கு அறிந்த ஒருவர், மற்றவர்க்கு அந்த விடை தெரிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வினவும் வினா ----எனப்படும்.
அறியா வினா
ஐயா வினா
கொடை வினா
அறிவினா
ஒருவர் ஒரு செயலை மற்றவரைச் செய்விக்க வேண்டும் என்பதற்காக வினவுவது எனப்படும்.
ஐய வினா
ஏவல்வினா
கொளல் வினா
அறிவினா
நண்பா, சாப்பிடுகிறாயா? என பிறருக்குக் கொடுப்பதற்காக ஒருவர் மற்றவரிடம் வினவுவது
கொடைவினா
கொளல் வினா
ஐயா வினா
அறியா வினா
கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது என்ன வகை விடை?
சுட்டு விடை
ஏவல்விடை
நேர் விடை
மறைவிடை
