wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை-I

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வேலி என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

a)

மாலதி

b)

ராஜம் கிருஷ்ணன்

c)

அம்பை

2.

வேலி கதையின் கதைத் தலைவி யார்?

a)

மாலதி

b)

கோமதி

c)

செண்பகம்

3.

மாலதியின் மாமியார் பெயர் என்ன?

a)

மங்களம்

b)

கோமதி

c)

சரஸ்வதி

4.

கோமதியின் மூத்த மகள் பெயர் என்ன?

a)

செல்வி

b)

மங்களம்

c)

இந்திரா

5.

கோமதியின் கடைசி மகள் பெயர் என்ன?

a)

செண்பகம்

b)

இந்திரா

c)

மாலதி

6.

மாலதியின் அக்கா பெயர் என்ன?

a)

இந்திரா

b)

சுமதி

c)

ருக்குமணி

7.

வேலியும் முள்ளும் எதற்கு இல்லை என்று மாலதி கூறுக்கின்றாள்?

a)

அன்புக்கு

b)

பணத்துக்கு

c)

உறவுக்கு

8.

உடல் நிலை சரியில்லாத மாலதிக்கு அவள் மாமியார் என்னக் கொடுத்து அனுப்புவதாகக் கூறினாள்?

a)

சாப்பாடு

b)

கஞ்சி

c)

சீரக ரசமும் சோறும்